செயற்கை இறைச்சிக்கு அனுமதி!! விரைவில் மக்கள் மத்தியில் விற்பனை!!

Allow artificial meat!! Selling soon among the masses!!

செயற்கை இறைச்சிக்கு அனுமதி!! விரைவில் மக்கள் மத்தியில் விற்பனை!! சைவ மற்றும் அசைவ உணவு வகைகளைக் காட்டிலும், இறைச்சி மற்றும் பால் சம்மந்தப்பட்ட பொருட்களை தவிர்க்கும், “வேகன்” எனப்படும் உணவு முறை தற்போது உலகம் முழுவதுமாக வளர்ந்து வருகிறது. இந்த வேகன் உணவுமுறை உடல் நலத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் பலனை தருவதாக இதனை பின்பற்றியவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வகையில் தற்போது செயற்கையாக இறைச்சியை தாயாரிக்கும் சந்தையும் வளர்ந்து வருகிறது. அதாவது ஒரு விலங்கின் செல்களை சோதனை கூடத்தில் வைத்து … Read more

இந்த உணவுகளை தினமும் எடுத்துக் கொள்ள வேண்டும்! அதனால் ஏற்படும் நன்மைகள் இதோ!

இந்த உணவுகளை தினமும் எடுத்துக் கொள்ள வேண்டும்! அதனால் ஏற்படும் நன்மைகள் இதோ! உடலினை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் உணவு முறைகளை பற்றி இந்த பதிவு மூலம் காணலாம்.நம் உடல் வலிமைக்கும் மற்றும் உடலினை கட்டு கோப்பாக வைத்திருக்கும் சத்துகளில் ஒன்று புரதச்சத்து ஆகும்.இதை நாம் தினசரி எடுத்துக் கொள்ளும் உணவுகளில் அதிகபடியாக உள்ளது. எனவே புரதச்சத்து அதிகம் நிறைந்த உணவுகளை பற்றி இந்த பதிவின் மூலம் காணலாம். புரதச்சத்து அதிகம் நிறைந்துள்ள முதன்மையான உணவு முட்டையாகும். இதில் … Read more

பரவி வரும் பறவை காய்ச்சல்! கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரம்!

Spreading bird flu! Disinfectant spraying work intensity!

பரவி வரும் பறவை காய்ச்சல்! கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரம்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.அரசு அலுவலகங்கள் மற்றும் கல்லூரி ,பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடைபெற்றது.மேலும் அந்த இரண்டு ஆண்டுகளும் தேர்வுகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடைபெற்றது.நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் மக்கள் அவரவர்களின் இயல்பு நிலைக்கு திரும்பி கொண்டுள்ளனர். நடப்பாண்டில் தான் … Read more

கோழி பண்ணை தொழிலாளர்களுக்கு பரவிய பறவைக்காய்ச்சல்- பரபரப்பு தகவல்!

உலகமே ஒரே காய்ச்சலால் சூழப்பட்டுள்ளது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா காய்ச்சல் மக்களை கொடூரமாக கொடுமைப் படுத்தி வரும் இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு பறவை காய்ச்சல் பரவத் தொடங்கியது. தற்போது தெற்கு ரஷ்யாவில் பறவைக்காய்ச்சல் அதிகமாக பரவி வருகிறது. H5N8 என்று அடுத்ததாக புதுவித வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தெற்கு ரஷ்யாவில் உள்ள கோழிப்பண்ணையில் வேலை செய்பவர்களின் உடல் அணுக்களை சோதித்ததில் கண்டுபிடிக்கப்பட்டது. அந்நாட்டில் அரிதாக இப்பொழுது தான் இந்த வகை வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு … Read more