நடிகர் சித்தார்த்க்கு இப்படி நடந்திருக்க கூடாது!! மன்னிப்பு கேட்ட பிரகாஷ் ராஜ்!!
நடிகர் சித்தார்த்க்கு இப்படி நடந்திருக்க கூடாது!! மன்னிப்பு கேட்ட பிரகாஷ் ராஜ்!! இயக்குநர் அருண்குமார் இயக்கத்தில் உருவான “சித்தா” படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது.இப்படத்தில் நடிகர் சித்தார்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.அவருடன் நிமிஷா சஜயன்,அஞ்சலி நாயர் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். இடாகி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.தமிழ் திரையுலகில் 20 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றி வரும் சித்தார்த் வெற்றி படங்களை கொடுக்க முடியாமல் திணறி வருகிறார்.இந்நிலையில் … Read more