ஒருமுறை அழுத்தினால் பாஜகவிற்கு மட்டும் இரண்டு வாக்குகள் பதிவு..!! மாதிரி வாக்குப்பதிவில் நடந்த அதிர்ச்சி..!!

One click registers two votes only for BJP..!! The shock in the sample voting..!!

ஒருமுறை அழுத்தினால் பாஜகவிற்கு மட்டும் இரண்டு வாக்குகள் பதிவு..!! மாதிரி வாக்குப்பதிவில் நடந்த அதிர்ச்சி..!! முதல் கட்ட மக்களவை தேர்தல் தமிழகத்தில் நாளை நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து இரண்டாம் கட்ட மக்களவை தேர்தலில் கேரளாவில் இந்த மாதம் 26ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. எனவே காசர்கோடு சட்டமன்ற தொகுதியில் தேர்தல் ஆணையம் சார்பில் நேற்று விவிபாட் இயந்திரத்துடன் மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டது.  அப்போது இயந்திரத்தில் ஒரு முறை அழுத்தினால் பாஜகவிற்கு இரண்டு வாக்குகள் விழுவது … Read more

முதல் படத்திலேயே டாப் ஹீரோக்களின் பட்டியலில் இடம்பிடித்த 6 பிரபலங்கள்!!

முதல் படத்திலேயே டாப் ஹீரோக்களின் பட்டியலில் இடம்பிடித்த 6 பிரபலங்கள்!! திரைப்படமானது பெரும்பாலும் பொழுதுபோக்கிற்காக எடுக்கப்படும் ஒன்று. இதில் நடிக்கும் நடிகர், நடிகைகள்,என அனைவருக்கும் மக்களிடையே ரசிகர் பட்டாளமே உள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. சினிமாவில் நடிக்கும் நடிகர் மற்றும் நடிகைகளின் முதல் படங்கள் ஒரு சிலருக்கு கை கொடுப்பதில்லை. அதை தொடர்ந்து ஒரு சிலருக்கு அவர்களது முதல் படமே மக்களால் கொண்டாடப்பட்டு, மக்களிடையே அவர்களுக்கென தனி ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்தி விடும். அவ்வாறே தனது முதல் … Read more

“வின்னர்-2 படம் வேறமாரி இருக்கும்…” நடிகர் பிரசாந்த் நம்பிக்கை… ரசிகர்கள் குஷி!

நடிகர் பிரசாந்த் நடிப்பில் விரைவில் அந்தகன் திரைப்படம் ரிலீஸாக உள்ளது. 90 களில் தமிழ் சினிமாவின் சாக்லேட் பாய் நடிகராக வலம் வந்தவர் நடிகர் பிரசாந்த். பாலுமகேந்திரா, மணிரத்னம் மற்றும் ஷங்கர் ஆகிய முன்னணி இயக்குனர்களின் படத்தில் நடித்து ஹிட் படங்களைக் கொடுத்து வந்தார். 2000களின் தொடக்கத்துக்குப் பிறகு அவரின் மார்க்கெட் குறைய ஆரம்பித்து அவரது படங்கள் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்தன. இதற்கிடையில் அவரின் திருமண வாழ்க்கையில் சில பிரச்சனைகள் தோன்றி விவாகரத்து வரை சென்றது. அதனால் … Read more

கண் தெரியாத பிரசாந்தை விடாமல் துரத்தப் போகும் ரம்யா கிருஷ்ணன்!மோகன் ராஜாவின் பலே திட்டம் !

கண் தெரியாத பிரசாந்தை விடாமல் துரத்தப் போகும் ரம்யா கிருஷ்ணன் ! – மோகன் ராஜாவின் பலே திட்டம் ! அந்தாதூன் தமிழ் ரீமேக்கில் வில்லியாக நடிக்க நடிகை ரம்யா கிருஷ்ணனிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2018 ஆம் வருடம் அக்டோபர் மாதம் பிரபல இந்தி நடிகர் ஆயுஷ்மான் குர்ரானா, தபு மற்றும் ராதிகா ஆப்தே ஆகியோர் நடிப்பில் வெளியானத் அந்தாதூன் திரைப்படம் வெற்றி பெற்றது. நெட்பிளிக்ஸில் வெளியான பின்பு அது உலகம் முழுவதும் கவனத்தை … Read more