அமெரிக்க அதிபர் தேர்தல்: ஜோ பிடன் மீண்டும் போட்டி? அவரது மனைவி சொன்ன பரபரப்பு தகவல்!

அமெரிக்க அதிபர் தேர்தல்: ஜோ பிடன் மீண்டும் போட்டி? அவரது மனைவி சொன்ன பரபரப்பு தகவல்! அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் ஜோ பிடன் போட்டியிடுவார் என்று அவரது மனைவி ஜில் பிடன் தெரிவித்துள்ளார். ஆப்ரிக்கா நாடுகளான நமீபியா, கென்யாவிற்கு சென்றுள்ள அமெரிக்க  அதிபர் ஜோ பிடனின் மனைவி ஜில் பிடன், அங்கு வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை  பார்வையிட்டார். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர‍் ‘அமெரிக்காவில் 2024ம் ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில், தற்போதைய அதிபரான எனது … Read more

அமெரிக்க அதிபர் தேர்தல் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமி போட்டி!!

அமெரிக்க அதிபர் தேர்தல் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமி போட்டி!! அமெரிக்காவில் 2024ம் ஆண்டு நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியை சேர்ந்த இந்திய-அமெரிக்கரான விவேக் ராமசாமி போட்டியிட உள்ளார். அமெரிக்காவில் 2024ம் ஆண்டு நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சியை சேர்ந்த தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிட உள்ளார். அவரை எதிர்த்து குடியரசு கட்சியை சேர்ந்தவரும், முன்னாள் அமெரிக்க அதிபருமான டொனால்ட் டிரம்ப்பும் … Read more

ஜனாதிபதி தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவு நிலவரம்! யார் முன்னிலை?

Presidential election vote count results! Who is leading?

ஜனாதிபதி தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவு நிலவரம்! யார் முன்னிலை? ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலமானது  வருகிற 24 ஆம் தேதியுடன் முடிவடைகிறது . இதனைத்தொடர்ந்து புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இதனையடுத்து அடுத்த ஜனாதிபதியை தேர்வு செய்ய நடத்தப்படும் இந்த தேர்தலில் மத்தியில் ஆளும் கட்சியாக உள்ள பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக ஒடிசாவை சேர்ந்த பிரபல பழங்குடியின தலைவரும், ஜார்கண்ட் மாநில முன்னாள் கவர்னருமான திரவுபதி … Read more

நிறைவு பெற்றது 16 வது குடியரசு தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு! எத்தனை சதவீத வாக்குகள் பதிவானது தெரியுமா?

நாட்டின் 16வது குடியரசுத் தலைவருக்கான தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக திரவுபதி முர்முவும், எதிர்க்கட்சிகளின் சார்பாக முன்னாள் மத்திய அமைச்சர் யஸ்வந்த் சின்ஹாவும், போட்டியிட்டனர். இதற்கான வாக்குப்பதிவு நேற்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடந்தது. நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்குச்சீட்டு முறையில் குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களித்தார்கள். இதனையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிப்பதற்காக டெல்லி நாடாளுமன்ற வளாகத்திலும், சட்டசபை உறுப்பினர்கள் வாக்களிப்பதற்காக அந்தந்த மாநில சட்டசபையிலும், வாக்குப்பதிவு … Read more

இன்று நடக்கும் குடியரசு தலைவர் தேர்தல்! அடுத்த குடியரசுத் தலைவர் யார் பரபரப்பில் அரசியல் கட்சிகள்!

குடியரசுத் தலைவர் தேர்தல் இன்று நடைபெறுவதை முன்னிட்டு சென்னை தலைமை செயலகத்தில் வாக்குப்பதிவுக்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. தற்போது குடியரசுத் தலைவராக இருக்கின்ற கோவிந்தன் பதவிக்காக முடிவுக்கு வருகை இதனையடுத்து குடியரசுத் தலைவருக்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது. இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக திரௌபதி முர்மு களம் காண்கிறார். அதே போல எதிர்க்கட்சியின் சார்பாக பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்கா போட்டியிடுகிறார். இந்த தேர்தலுக்கான வாக்குப்பதிவு அனைத்து மாநில சட்டசபை செயலக வளாகத்திலும் மற்றும் நாடாளுமன்றத்திலும் … Read more

குடியரசு துணைத் தலைவருக்கான தேர்தல் எப்போது? இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

நாட்டின் குடியரசுத் துணைத் தலைவராக இருக்கின்ற பாஜகவின் மூத்த தலைவர் வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் வருகிற ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. இதனை தொடர்ந்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம் குடியரசுத் தலைவருக்கான தேர்தல் தேதியை வெளியிட்டிருக்கிறது. அதனடிப்படையில் ஆகஸ்ட் மாதம் 6ம் தேதி குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஜூலை மாதம் 5ஆம் தேதி மனுத்தாக்கல் ஆரம்பமாகும் என்றும், வேட்பாளர்கள் வேட்புமனவை தாக்கல் செய்ய ஜூலை மாதம் … Read more

பழங்குடி பெண் இந்திய குடியரசு தலைவரா? யார் இந்த திரௌபதி முர்மு?

பழங்குடி பெண் இந்திய குடியரசு தலைவரா? யார் இந்த திரௌபதி முர்மு? ஒடிசாவின் மாயுர்பஞ்ச் மாவட்டத்தில் கடந்த 1958 ஆம் ஆண்டு பிறந்த திரௌபதி முர்முவுக்கு நேற்றுதான் பிறந்தநாள். கடந்த 2017 ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் தேர்தலின்போதும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக இவரது பெயர் அறிவிக்கப்பட்டது. ஒடிசா தலைநகர் புவனேஷ்வரில் உள்ள ரமா தேவி மகளிர் கல்லூரியில் பட்டம் படித்த இவர் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். 20 ஆண்டுகளுக்கு மேலாக அரசியல் … Read more

அமெரிக்கா தேர்தலில் இந்தியர் போட்டியிடுகிறார்

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் அமெரிக்காவில் நடக்க இருக்கிறது.அதில் குடியரசு கட்சி சார்பில் அதிபராக இருந்த டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார்.அவரை எதிர்த்து ஜனநாயக கட்சியின் சார்பாக முன்னாள் துணை அதிபர் ஜோ பிடென் போட்டியிடுகிறார். அமெரிக்க தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் என அதிபர் வேட்பாளர் ஜோ பிடென் அறிவித்துள்ளர். அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடக்க இருக்கிறது. தற்போது ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் … Read more

இலங்கையில் திடீர் திருப்பம்: கோத்தபய ராஜபட்ச வெற்றி

இலங்கையில் திடீர் திருப்பம்:  கோத்தபய ராஜபட்ச வெற்றி இலங்கையில் இன்று காலை கோத்தபய ராஜபக்சே பின்னடைவிலும் சஜித் பிரேமதாச முன்னிலையிலும் இருந்த நிலையில் தற்போது திடீர் திருப்பமாக சஜித் பிரேமதாச பின்னடவு அடைந்திருப்பதா சற்றுமுன் வெளியான செய்தி தெரிவிக்கின்றன இதனையடுத்து இலங்கையில் ஐக்கிய தேசிய கட்சியின் துணைத் தலைவர் பதவியில் இருந்து சஜித் பிரேமதாச விலகியுள்ளார். இலங்கை அதிபர் தேர்தலில் சஜித் பிரேமதாச பின்னடைவை சந்தித்து வரும் நிலையில் இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாக தெரிகிறது சற்றுமுன் … Read more

இலங்கையின் புதிய அதிபர் யார்? முன்னிலை விபரங்கள்

இலங்கையின் புதிய அதிபர் யார்? முன்னிலை விபரங்கள் இலங்கை அதிபர் தேர்தல் நேற்று நடைபெற்ற நிலையில் புதிய ஜனநாயக கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாச மற்றும் பொதுஜன முன்னணி வேட்பாளர் கோத்தபய ராஜபக்ச ஆகிய இரண்டு முன்னணி வேட்பாளர் உள்பட மொத்தம் 35 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். நேற்று தேர்தல் அமைதியாக முடிவடைந்து இரவு முதல் வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் முதல்கட்ட வாக்கு எண்ணிக்கையின் தகவல்படி புதிய ஜனநாயக கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாச முன்னிலையில் இருப்பதாகவு … Read more