அரசு அலுவலகங்களில் பிரீபெய்டு மீட்டர் பொருத்தும் பணி! தாமதமாக நடப்பதற்கு இதுதான் காரணமா?

அரசு அலுவலகங்களில் பிரீபெய்டு மீட்டர் பொருத்தும் பணி! தாமதமாக நடப்பதற்கு இதுதான் காரணமா? அரசு அலுவலகங்களில் மட்டும் பிரீப்பெய்டு மீட்டர் பொருத்தும் பணி மட்டும் தாமதமாக நடந்து வருகின்றது என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில் மின்வாரிய அதிகாரி ஒருவர் இதற்கு விளக்கம் கொடுத்துள்ளார். மின் கட்டணம் செலுத்துவதில் அரசுத் துறைகள் ஆர்வம் காட்டுவதில்லை. சரியான முறையில் அரசு துறை அலுவலகங்கள் மின் கட்டணம் செலுத்துவதில்லை. உள்ளாட்சி அமைப்புகள் 1900 கோடி ரூபாய் மின் கட்டண தொகையும், குடிநீர் … Read more

பேருந்துகளில் 2000 ரூபாய் நோட்டுகள் வாங்கப்படும்! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!!

பேருந்துகளில் 2000 ரூபாய் நோட்டுகள் வாங்கப்படும்! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு! தமிழக மாநில பேருந்துகளில் 2000 ரூபாய் நோட்டுகள் வாங்கப்படும் என்று தமிழக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. சில தினங்களுக்கு முன்னர் 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்தது. 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்க கொள்ள செப்டம்பர் 30ம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் தமிழக பேருந்துகளில் 2000 … Read more

பிரபல தனியார் நிறுவனங்களில் வேலை வாங்கி தருவதாக  17 லட்சம் ரூபாய் மோசடி!!

பிரபல தனியார் நிறுவனங்களில் வேலை வாங்கி தருவதாக  17 லட்சம் ரூபாய் மோசடி!! பட்டதாரி இளைஞர்களுக்கு பட்டை போட்ட மேன்பவர் கன்சல்டன்சி உரிமையாளர் உட்பட 2 பேர் கைது கைது. சென்னை கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம் பகுதியில் “சீரடி ஸ்ரீ சாய் சொல்யூசன்ஸ்” என்கிற பெயரில் நிறுவனம் நடத்தி வந்தவர் தினேஷ்குமார். இவர் ஆன்லைன் மற்றும் தினசரி நாளிதழ்களில் பிரபல கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலை வாங்கி தரப்படும் என்று விளம்பரம் செய்தார் இதை பார்த்த பட்டதாரி வாலிபர்கள் மற்றும் … Read more

சென்னையில் தனியார் பேருந்து இயக்க அனுமதி! மாநகர் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட அறிவிப்பு!

permission-to-operate-private-buses-in-chennai-announcement-issued-by-the-municipal-transport-corporation

சென்னையில் தனியார் பேருந்து இயக்க அனுமதி! மாநகர் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட அறிவிப்பு! மாநகர போக்குவரத்து கழகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் சென்னையில் தனியார் பேருந்துகளை இயக்க மாநகர் போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது. அதன் அடிப்படையில் நடப்பாண்டில் 500 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாநகர போக்குவரத்து கழக சார்பில் சென்னையில் மொத்தம் 625 வழித்தடங்களில் 3400 க்கு அதிகமான பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. மேலும் 31 பனிமனைகளில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட … Read more

மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு! தமிழகத்தில் உள்ள இந்த விமான நிலையங்கள் தனியாருக்கு வழங்கப்படும்!

The announcement made by the central government! These airports in Tamil Nadu will be given to private companies!

மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு! தமிழகத்தில் உள்ள இந்த விமான நிலையங்கள் தனியாருக்கு வழங்கப்படும்! தமிழகத்தின் முக்கியமான நான்கு விமான நிலையங்கள் என்றால் அவை சென்னை, கோவை, மதுரை,திருச்சி தான்.நடப்பாண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில் அரசுக்கு சொந்தமான சொத்துக்களை தனியாருக்கு குத்தகை விட்டு அதன் மூலம் நிதி திரட்டும் தேசிய பணமாக்கல் திட்டம் அறிவிக்கப்பட்டது. நாடு முழுவதும் உள்ள அரசுக்கு சொந்தமான சொத்துக்களை குத்தகைக்கு விடுவதன் மூலமாக ரூ ஆறு லட்சம் … Read more