உணவு டெலிவரி பையில் காதலியை தூக்கிக் கொண்டு சுற்றிய இளைஞர்! சோதனையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!
உணவு டெலிவரி பையில் காதலியை தூக்கிக் கொண்டு சுற்றிய இளைஞர்! சோதனையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்! உணவு டெலிவரி செய்யும் பையில் இளைஞர் ஒருவர் தனது காதலியை தூக்கிக் கொண்டு சுற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பெரு நாட்டை சேர்ந்தவர் ஜூலியோ சீசர் பெர்மேஜோ வயது 26. இவர் அங்கு உணவு டெலிவரி செய்யும் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் அவர் தனது நண்பர்களுடன் ஒரு பூங்காவில் மது அருந்தி கொண்டு இருந்தார். அப்போது அங்கு … Read more