தோனி தயாரிப்பில் முதல் திரைபடம் “எல்ஜிஎம்” சூப்பரா?? முழு டிவிட்டர் விமர்சனம்!!

Is Dhoni's first movie “LGM” super?? Full Twitter Review!!

தோனி தயாரிப்பில் முதல் திரைபடம் “எல்ஜிஎம்” சூப்பரா?? முழு டிவிட்டர் விமர்சனம்!! ஹரிஸ் கல்யாண் தற்பொழுது நடித்து முடித்துள்ள படம் எல்.ஜி.எம். இந்த படத்தில் இவானா,நதியா ,யோகி பாபு என்று பலர் நடிக்கின்றனர். தற்பொழுது படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தோனி தயாரித்த இந்த படத்தை பார்க்காமல் இருக்க முடியுமா என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த படம்  ஒரு காமெடி கலாட்டா நிறைத்த படமாகஉள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். தொடக்கத்தில் ஹீரோ ஹீரோயினிடம் … Read more

தாறுமாறாக ஏறிய தக்காளி விலை!! குறைக்க நினைக்கும் தமிழக அரசு!!

The price of tomatoes has gone up. Tamilnadu government wants to reduce!!

தாறுமாறாக ஏறிய தக்காளி விலை!! குறைக்க நினைக்கும் தமிழக அரசு!! தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே செல்கின்றது.இந்த விலை உயர்வால் சாமானிய மக்களின் வாழ்வாதாரம் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றது. பொதுமக்கள் இந்த விலை உயர்வால் பல இன்னல்களை சந்திக்க வேண்டிய சூழல் உருவாகின்றது.இந்த விலை உயர்வை குறைக்கும் விதமாக அரசும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இந்த விலை ஏற்றபட்டுள்ளதால் சாமானிய மக்களின் வாழ்வாதாரம் குறித்து பேசப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்தியாவசிய பொருட்களின் … Read more

படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே அடுத்த படம்!!  நெல்சனின் டார்கெட்!!

Next movie before release!! NELSON'S TARGET!!

படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே அடுத்த படம்!!  நெல்சனின் டார்கெட்!! இயக்குனர் நெல்சன் திலிப்குமார் முதன் முதலாக லேடி சூப்பர் ஸ்டார் நடித்த கோலமாவு கோகிலா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இவர் இதற்கு முன்பாக தனியார் டிவி சேனல்களில் ரியாலிட்டி ஷோ மற்றும் விருது வழங்கும் நிகழ்சிகள் போன்றவற்றை இயக்கி கொண்டு இருந்தார். கோலமாவு கோகிலா படத்தின் வெற்றியை தொடர்ந்து, சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் படத்தை இயக்கினார். இந்த திரைப்படம் 100 கோடிக்கும் … Read more

ரசிகர்களை ரசிக்க வைக்கும் ரகசியமான கவர்ச்சி பிக் !..இன்ஸ்டாவில் பகிர்ந்த நடிகை!!

The secret hot pic that makes fans enjoy!..Actress shared on Insta!!

ரசிகர்களை ரசிக்க வைக்கும் ரகசியமான கவர்ச்சி பிக் !..இன்ஸ்டாவில் பகிர்ந்த நடிகை!! தனது பேக் டு பேக் பிளாக்பஸ்டர்களுடன் ஆளும் பன்மொழி நட்சத்திரமான ராஷி கண்ணா தற்போது தனுஷுடன் இணைந்து நடித்த சமீபத்திய வெளியீடான படம் தான் திருச்சிற்றம்பலம்.நடிகை இந்த ஆண்டு பல வெளியீடுகளுடன் பல்துறை நடிப்பைக் கொடுத்து பார்வையாளர்களின் இதயங்களை வென்றார். ராஷி கண்ணா தனது இதயப்பூர்வமான நன்றிக் குறிப்புகள் மூலம் தனது ரசிகர்களின் நிபந்தனையற்ற ஆதரவிற்கும் அன்பிற்கும் நன்றி தெரிவிப்பதை உறுதி செய்தார்.தனுஷுடன் இணைந்து … Read more

என்னது நடிகர் சூர்யாவிற்கு இரும்புக்கையா!.. ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சி!..

என்னது நடிகர் சூர்யாவிற்கு இரும்புக்கையா!.. ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சி!.. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த ‘விக்ரம்’ படத்தின் வெற்றியால் சூர்யாவின் கேமியோ உட்பட, சூர்யா விரைவில் இளம் இயக்குனருடன் கைகோர்ப்பார் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். ‘விக்ரம்’ படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தொடங்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தாலும், நடிகர் சூர்யா முந்தைய திட்டமான ‘இரும்பு கை மாயாவி’யில் ஆர்வமாக இருப்பதாகத் தெரிகிறது, அவர் லோகேஷ் கனகராஜுடன் விவாதத்தில் இருந்தார். கடந்த ஐந்து வருடங்களாக வேலையில் … Read more

சூடுபிடிக்க தொடங்கிய பின்னலாடை உற்பத்தி!!

ஆடை தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஐந்து மாதத்திற்கு பிறகு மீண்டும் ஏற்றுமதி ஆர்டர் வர தொடங்கியுள்ளது. இதனால் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் உற்சாகம் அடைந்து தங்கள் பணியை ஆர்வத்துடன் செய்து வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்திற்கு இணையாக ஈரோடு மாவட்டத்திலும் அனைத்து வகையான ஆயத்த ஆடைகளும் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஈரோடு நகரம், பெருந்துறை, சென்னிமலை, சத்தியமங்கலம், அந்தியூர் போன்றபகுதிகளில் சிறியது முதல்  பெரியது வரை 200-க்கும் மேற்பட்ட ஆயத்த ஆடை நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனங்கள் ஜனவரி பிப்ரவரி மார்ச் … Read more

பொருளாதார வளர்ச்சிக்காக உள்நாட்டு தளவாடங்களின் உற்பத்தி நிலை!

சர்வதேச அளவில்போர் தளவாடங்களை அதிகமாக இறக்குமதி செய்யும் நாடுகள் பட்டியலில் சவுதி அரேபியாவை அடுத்து இந்தியா இரண்டாம் இடத்தில் வகிக்கிறது. இத்தகைய சூழலில் “ சுயசார்பு இந்தியா” திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் அறிமுகப்படுத்தினார். அனைத்து துறைகளிலும் நாட்டை சுயசார்பு அடைய செய்வதே இலக்கு என்று அவர் அறிவித்தார். இந்நிலையில் போர்க்கருவிகள் உள்ளிட்ட 101 தளவாடங்களின் இறக்குமதி படிப்படியாக நிறுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே கடும் பாதிப்பை சந்தித்து இந்திய பாதுகாப்பு தளவாட … Read more