பிரமுகர் வருகையின் போது மின் தடை !! கண்டித்து பாஜகவினர்  சாலை மறியல்!!

பிரமுகர் வருகையின் போது மின் தடை !! கண்டித்து பாஜகவினர்  சாலை மறியல்!! மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்ற 10 ம் தேதி பல்வேறு நிகழ்சிகளில் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற  சென்னை வந்திருந்தார். இவர் விமானத்தின்  மூலம் கடந்த 10 ம் தேதி இரவு சென்னை விமான நிலையத்திற்கு  வந்தார். அமித்ஷா சென்னை வந்த அன்று சென்னை விமான நிலையத்திற்கு வெளியே  உள்ள  ஜிஎஸ்டி சாலையில் மின் துண்டிப்பு ஏற்பட்டதன் காரணமாக மின்தடை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு … Read more

காது வலிக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிளஸ்-1 மாணவி! பின்னர் நேர்ந்த சோகம்! 

காது வலிக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிளஸ்-1 மாணவி! பின்னர் நேர்ந்த சோகம்!  காது வலிக்காக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிளஸ் ஒன் மாணவி திடீரென உயிரிழந்துள்ளார். இதனால் அவரது உறவினர்கள்  மறியலில் ஈடுபட்டுள்ளனர். திருவொற்றியூர் ராஜா கடை பகுதியை சேர்ந்தவர் நந்தினி. இவருடைய மகள் அபிநயா வயது 16. அபிநயா, சென்னை ராயபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். மாணவி அபிநயாவுக்கு அடிக்கடி காது வலி ஏற்பட்டு வந்துள்ளது. இதற்காக … Read more

விழாவிற்கு அனுமதி மறுத்த மாவட்டநிர்வாகம் பொதுமக்கள் சாலை மறியல்!  போக்குவரத்து ஸ்தம்பிப்பு! 

விழாவிற்கு அனுமதி மறுத்த மாவட்டநிர்வாகம் பொதுமக்கள் சாலை மறியல்!  போக்குவரத்து ஸ்தம்பிப்பு!  ஓசூர் அருகே எருது விடும் விழாவிற்கு அனுமதி மறுத்ததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சென்னை – பெங்களூர் நெடுஞ்சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது. பொங்கல் விழாவை ஒட்டி பல்வேறு இடங்களில் எருது விடும் விழா நடைபெற்று வருகிறது.  கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் எருது விடும் விழா நடைபெறுகிறது. இதற்கு மாவட்ட நிர்வாகத்திடம் முறையான அனுமதி பெற வேண்டும் … Read more