13 வருடங்களுக்கு பிறகு மீண்டும் நடிக்கும் இயக்குநர்! படத்திற்கு இப்படி ஒரு தலைப்பா..?

13 வருடங்களுக்கு பிறகு மீண்டும் நடிக்கும் இயக்குநர்! படத்திற்கு இப்படி ஒரு தலைப்பா..?   13 வருடங்களுக்கு பிறகு இயக்குநர் கவுதமன் மீண்டும் திரைப்படம் ஒன்றை இயக்கி அதில் அவரே கதாநாயகனாகவும் நடித்து வருகிறார்.   நடிகர் முரளி, நடிகை சிம்ரன் நடிப்பில் 1998ம் ஆண்டு வெளியான திரைப்படம் மூலமாக இயக்குநராக அறிமுகமானவர் கவுதமன் அவர்கள். அதன் பிறகு சிறிய இடைவெளிக்கு பிறகு 2010ம் ஆண்டு மகிழ்ச்சி என்ற திரைப்படத்தை இயக்கி அவரே கதாநாயகனாகவும் நடித்திருந்தார். நடிகை … Read more

சொந்த கட்சியை சார்ந்தவர்களையே காலை வரிய பிரபல நடிகர்!

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர் பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கட்சி நிர்வாகிகள் பங்கேற்று கொண்டனர். இதில் நடிகர் ராதாரவியும் பங்கேற்றுக் கொண்டார், அவர் உரையாற்றும் போது இந்தியாவின் மிகப்பெரிய அக்யூஸ்ட் மோடிஜியும், அமித்ஷாவும், தான் என்று கூறினார். இது பாஜகவின் தொண்டர்கள் இடையே மிகப்பெரிய சலசலப்பை உண்டாக்கி இருக்கிறது. நாட்டில் இரண்டு பெரிய அக்யூஸ்டுகள் இருக்காங்க அது யார்னா நம்ம மோடி ஜி மற்றும் அமித்ஷா உள்ளிட்டோர் … Read more

திமுகவின் கையெழுத்து போராட்டம் இந்திய இறையாண்மைக்கு எதிரான ஒன்று! நடிகர் ராதாரவியின் பரபரப்பான பேச்சு..!!

திமுகவின் கையெழுத்து போராட்டம் இந்திய இறையாண்மைக்கு எதிரான ஒன்று! நடிகர் ராதாரவியின் பரபரப்பான பேச்சு..!! பாஜக கட்சியின் முப்பெரும் விழா சென்னை சாலிகிராமத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், திமுக தலைவர் ஸ்டாலினின் கையெழுத்து போராட்டம் இந்திய இறையாண்மைக்கு எதிரானது என்று நடிகர் ராதாரவி வெளிப்படையாக பேசியுள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக மிகப்பெரும் கையெழுத்து போராட்டத்தை திமுகவின் செயல் தலைவர் ஸ்டாலின் முன்னெடுத்து சில நாட்களில் 2 கோடி கையெழுத்துக்கள் மக்களிடம் இருந்து பெறப்பட்டது. தான் எதிர்பார்த்ததை … Read more

டப்பிங் யூனியன் தேர்தல்:சின்மயி மனு தள்ளுபடி: மீண்டும் தலைவர் ஆகிறாரா ராதாரவி?

Chinmayi Questions BJP In Radharavi Joining-News4 Tamil Latest Online Political News in Tamil

டப்பிங் யூனியன் தேர்தல்:சின்மயி மனு தள்ளுபடி: மீண்டும் தலைவர் ஆகிறாரா ராதாரவி? டப்பிங் யூனியன் தேர்தலில் ராதாரவியை எதிர்த்துப் போட்டியிட்ட பாடகி சின்மயியின் வேட்புமனுவை சங்க விதிகளின் படி தள்ளுபடி செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் பணிபுரியும் டப்பிங் கலைஞர்களுக்கான டப்பிங் யூனியனின் தேர்தல் வரும் 15 ஆம் தேதி நடக்க இருக்கிறது. இதில் பல ஆண்டுகளாகத் தலைவராக இருக்கும் ராதாரவி மீண்டும் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பாடகி சின்மயி போட்டியிடுவதாக அறிவித்தார். சின்மயியிக்கும் … Read more

நடிகர் ராதாரவிக்கு எதிராக பிரபல பாடகி போர்க்கொடி

Radharavi Join in BJP-News4 Tamil Latest Online Political News in Tamil Today

நடிகர் ராதாரவிக்கு எதிராக பிரபல பாடகி போர்க்கொடி திமுகவில் நட்சத்திர பேச்சாளராக இருந்த நடிகர் ராதாரவி ஒரு திரைப்பட விழாவின் போது நடிகை நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். இவரது இந்த சர்ச்சை பேச்சை எதிர்த்து பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் கண்டனங்கள் எழுந்தன. இதற்கு முன்பு திமுகவினர் மீது இதை விட மோசமான விமர்சனங்கள் எல்லாம் எழுந்த போது எதையும் கண்டு கொள்ளாமல் கடந்து சென்ற திமுக தலைமை நடிகை நயன்தாரா குறித்து அவதூறாக … Read more