எதனால் இவர்களுக்கு இவ்வளவு மவுசு! சிந்திக்க வைக்கும் தமிழ் நடிகர் நடிகைகளின் திறமைக்கு மீறிய புகழ்!
எதனால் இவர்களுக்கு இவ்வளவு மவுசு! சிந்திக்க வைக்கும் தமிழ் நடிகர் நடிகைகளின் திறமைக்கு மீறிய புகழ்! திறமை இருந்தும் நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் நடிகர், நடிகைகள் பலர்.இவர்களுக்கு மத்தியில் எப்படி திரையுலகிற்கு வந்தார்கள்,எதனால் இவர்களுக்கு இவ்வளவு மவுசு என்று சொல்லும் அளவிற்கு இருக்கின்ற சில நடிகர்,நடிகைகளின் தொகுப்பு இதோ. 1.ரம்பா கடந்த 2000 ஆம் ஆண்டின் முற்பகுதியில் திரைப்படத் துறையில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ரம்பா.இவர் தெலுங்கு,தமிழ்,கன்னடம்,மலையாளம்,இந்தி,பெங்காலி,போஜ்புரி, ஆங்கிலம் என்று மொத்தம் 8 மொழிகளில் … Read more