என் வாழ்க்கையில் நான் கேட்ட பெஸ்ட் ஆல்பம்… பாராட்டிய செல்வராகவன்… நெகிழ்ந்த இசைப்புயல்!
என் வாழ்க்கையில் நான் கேட்ட பெஸ்ட் ஆல்பம்… பாராட்டிய செல்வராகவன்… நெகிழ்ந்த இசைப்புயல்! பொன்னியின் செல்வன் பாடல்களை இயக்குனர் செல்வராகவன் வெகுவாகப் பாராட்டியுள்ளார். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் ரசிகர்களை ஏமாற்றவில்லை. செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியான பொன்னியின் செல்வன் சக்கை போடு போட்ட நிலையில் தீபாவளியைக் கடந்தும் இன்னும் கணிசமான திரையரங்குகளில் ஓடிக் கொண்டு இருக்கிறது. அதுவும் தீபாவளிப் படங்கள் பெரிதாக ரசிகர்களைக் கவராததால் பொன்னியின் செல்வனுக்கு அதிகளவில் திரையரங்குகள் … Read more