பொங்கல் பண்டிகைக்கான இரயில் டிக்கெட் முன்பதிவு!!! இன்று முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று இரயில்வே அறிவிப்பு!!!

பொங்கல் பண்டிகைக்கான இரயில் டிக்கெட் முன்பதிவு!!! இன்று முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று இரயில்வே அறிவிப்பு!!! அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு திரும்பச் சொல்லும் பயணிகள் தங்களது இரயில் டிக்கெட்டுகளை இன்று(செப்டம்பர்13) முதல்  முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று  தற்பொழுது இரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் தீபாவளி, புத்தாண்டு, போங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்கு சென்னையில் தங்கி இருந்து வேலை செய்யும் பல லட்சக் கணக்கான மக்கள்  சொந்த ஊர்களுக்கு திரும்பச் … Read more

சேலம் மாவட்ட பயணங்களில் கவனத்திற்கு! இன்று இந்த பகுதியில் ரயில் சேவை ரத்து!

Information provided by Salem District Railway Division! Trains canceled for these areas only!

சேலம் மாவட்ட பயணங்களில் கவனத்திற்கு! இன்று இந்த பகுதியில் ரயில் சேவை ரத்து! சேலம் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் தொடர்ந்து நடைபெறுவதன் காரணமாக சேலத்தில்லிருந்து அரக்கோணம் செல்லும் ரயில்களும் அரக்கோணத்தில்லிருந்து சேலம் வரும் ரயில்களும் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் சேலத்தில் இருந்து ஜோலார்பேட்டை இடையே ரயில் சேவை இன்று ஒரு நாள் மட்டும் ரத்து செய்யப்படுகிறது. அரக்கோணத்தில் இருந்து சேலம் செல்லும் ரயில் வண்டி எண் (16088) சேலத்தில்லிருந்து ஜோலார்பேட்டை க்கு இயக்கப்படாது என்றும் … Read more

மும்பையில் மெட்ரோ ரயில்கள் இன்று இயக்கப்பட்டது – மகிழ்ச்சியில் மக்கள்!

கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாய் கடந்த சில மாதங்களாகவே அனைத்து துறைகளும் குறைந்த எண்ணிக்கையில் இயங்கி வருகின்றது என்பது அனைவரும் அறிந்ததே. தற்போது நாடு முழுவதும் கொரோனாவின் கோரப் பிடியிலிருந்து தப்பிக்க எதிர்த்து போராடி வருகின்றது. கடந்த செப்டம்பர் மாதத்தில் கொரோனாவின் பரவல் உச்சத்தை அடைந்துள்ள நிலையில், இந்த மாத துவக்கத்தில் இருந்தே இந்த நோயின் தாக்கம் குறைந்துள்ளது என்று சுகாதாரத்துறை கூறியுள்ளதை தொடர்ந்து மத்திய அரசு சில தளர்வுகளை அமல்படுத்தியுள்ளது. அதன் அடிப்படையில் சில … Read more

சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் – தெற்கு ரயில்வே அறிவிப்பு!

வரவிருக்கும் பண்டிகை நாட்களை கருத்தில்கொண்டு மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு திரும்பி இந்த  பண்டிகை காலத்தை குடும்பத்துடன் கொண்டாட மற்றும் போக்குவரத்தை சுலபமாகவும் மற்றும் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காகவும் 6 சிறப்பு ரயில்கள் இயக்கப்போவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து மதுரை  வரை செல்லக்கூடிய சூப்பர் பாஸ்ட் ரயில் இந்த மாதம் 19ஆம் தேதி முதல் திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இயக்கப்படும். சென்னை சென்ட்ரலில் இருந்து கோவை வரை செல்லக்கூடிய … Read more