அரசியலில் என்ட்ரி கொடுக்க போகிறாரா ரஜினி?! ஏன் இந்த திடீர் முடிவு?!!

அரசியலில் என்ட்ரி கொடுக்க போகிறாரா ரஜினி?! ஏன் இந்த திடீர் முடிவு?!!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய மக்கள்மன்ற நிர்வாகிகளை வரும் ஜூலை 12ஆம் தேதி ராகவேந்திரா திருமணமண்டபத்தில் சந்தித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். நடிகர் ரஜினி படங்களை மறந்தாலும் கூட அவரது அரசியல் என்ட்ரி குறித்த பெரிய பில்ட் அப்பை மறக்க முடியாது. ஆனால், அனைத்திற்கும் அவரே முற்றுப்புள்ளி வைத்தார். அதனைத் தொடர்ந்து அவர் அண்ணாத்த படத்தை முடித்துக் கொடுத்தார். மேலும், அமெரிக்கா சென்று உடல் பரிசோதனை மற்றும் சிகிச்சை எடுத்து கொண்டார். இந்த நிலையில் அவர் அமெரிக்காவில் இருந்து … Read more

ரஜினி மற்றும் அஜித்திற்குமிடையே மோதல்! மூன்றாவதாக போட்டிக்கு வரும் நபர் இவர்தானா!

Clash between Rajini and Ajith! Is this the third person to compete?

ரஜினி மற்றும் அஜித்திற்குமிடையே மோதல்! மூன்றாவதாக போட்டிக்கு வரும் நபர் இவர்தானா! தீபாவளி,பொங்கல் போன்ற பண்டிகைகள் வந்தாலே ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அவர்களது தலைவர்களின் படங்கள் ரிலீஸ் ஆகுவது தான் பெரிய கொண்டாட்டம்.தற்போது ரஜினி,அஜித் போன்றவர்களின் படபிடிப்புகள் நடந்து முடிந்து இறுதி கட்ட வேளைகளில் உள்ளது.குறிப்பாக அஜித்தின் வலிமை பட அப்டேட்டை இளைஞர்கள் கேட்டு பெரும் சர்ச்சையை கொண்டுவந்தனர்.அதனையடுத்து அஜித் அதனை கண்டிக்கும் விதமாக தனது கருத்துக்களை தெரிவித்திருந்தார்.அதற்கடுத்ததாக நேற்று கோவில் பூசாரியைக் கூட அஜித் ரசிகர்கள் … Read more

தமிழ் சினிமாவை விட்டே உன்னை துரத்தி விடுவேன் ஜாக்கிரதை! ரஜினிகாந்த்தை மிரட்டிய தயாரிப்பாளர்!

Shooting stopped halfway due to a sudden problem !! Worried producer !!

தமிழ் சினிமாவை விட்டே உன்னை துரத்தி விடுவேன் ஜாக்கிரதை! ரஜினிகாந்த்தை மிரட்டிய தயாரிப்பாளர்! ரஜினிகாந்த், நடிப்பு மட்டுமல்லாமல், தயாரிப்பாளர் மற்றும் திரைக்கதை எழுத்தாளராகவும் பணியாற்றியுள்ளார். எம். ஜி. ராமச்சந்திரனுக்குப் பிறகு, தமிழ் சினிமா வரலாற்றில் அதிக வசூல் செய்த இரண்டாவது நடிகர் ஆவார். நான்கு மாநில திரைப்படங்களில் சிறந்த நடிகருக்கான விருதுகள் மற்றும் பிலிம்பேர் சிறந்த தமிழ் நடிகருக்கான விருது உட்பட பல விருதுகளை வென்றுள்ளார். அவருக்கு 2000 ஆம் ஆண்டு பத்ம பூஷண் விருது மற்றும் … Read more

ரஜினிக்கு பிறகு எனக்கு தான் அந்த பெயர் பொருத்தமாக இருந்தது! தமிழிசை பேட்டி

ரஜினிக்கு பிறகு எனக்கு தான் அந்த பெயர் பொருத்தமாக இருந்தது! தமிழிசை பேட்டி

ரஜினிக்கு பிறகு எனக்கு தான் அந்த பெயர் பொருத்தமாக இருந்தது! தமிழிசை பேட்டி 16 வயதினிலே படத்திலே நடித்த நடிகர் ரஜினிக்கு பிறகு பரட்டை என பெயர் எடுத்தது நான் தான் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் தெரிவித்துள்ளார். பாரதிய ஜனதா கட்சியில் மாநில பொதுச்செயலாளர், துணைத்தலைவர், தேசிய செயலாளர் உள்ளிட்ட பல பொறுப்புகளை வகித்த, மருத்துவத் துறையைச் சார்ந்த தமிழகப் பாரதிய ஜனதா கட்சியின் முதல் பெண் தலைவரான திருமதி தமிழிசை சௌந்தரராஜன் 2006, 2011 … Read more

வெளியானது அண்ணாத்த திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி! மகிழ்ச்சியில் ரஜினி ரசிகர்கள்!

வெளியானது அண்ணாத்த திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி! மகிழ்ச்சியில் ரஜினி ரசிகர்கள்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் தயாராகி வரும் திரைப்படம் அண்ணாத்த, இந்த திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது அண்ணாத்த திரைப்படக் குழு. இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தர்பார் போன வருடம் பொங்கல் தின சிறப்பு திரைப்படமாக வெறியாகியது. இந்த திரைப்படத்தை அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் அண்ணாத்த. நடிகர் அஜித்குமாருக்கு வேதாளம், … Read more

ஸ்டாலினும் ரஜினியும் ரகசியக் கூட்டா? அம்பலமானது ரகசியம்!

ஸ்டாலினும் ரஜினியும் ரகசியக் கூட்டா? அம்பலமானது ரகசியம்!

ரஜினியின் மக்கள் மன்றத்தின் உடைய 4 மாவட்ட செயலாளர்கள் சென்ற 17ஆம் தேதி திமுக தலைமை அலுவலகத்தில் அந்த கட்சியின் தலைவர் ஸ்டாலினை சந்தித்து திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டார்கள் .அதன் பிறகு பத்திரிக்கையாளர்களை சந்தித்த தூத்துக்குடி ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர் ஜோசப் ஸ்டாலின், திமுகவில் இணைவது தொடர்பாக ரஜினிகாந்திடம் அவருடைய கருத்தை கேட்டோம், அவரும் உங்களுக்கு விருப்பம் என்றால் எந்த கட்சியில் வேண்டுமானாலும் இணைத்துக்கொண்டு உங்கள் பணியை தொடருங்கள் அதற்கு நான் எந்தவிதத்திலும் … Read more

வா தலைவா வா! நடிகர் ரஜினிகாந்தை அரசியலுக்கு அழைக்கும் ரசிகர்கள்!

வா தலைவா வா! நடிகர் ரஜினிகாந்தை அரசியலுக்கு அழைக்கும் ரசிகர்கள்!

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போவதில்லை என்று சென்ற டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி தன்னுடைய அரசியல் நிலைப்பாட்டிற்கு முற்றுப்புள்ளி வைத்ததற்கு அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் வரவேற்பு தெரிவித்தார்கள். தன்னுடைய உடல் நிலையை காரணம் காட்டி அரசியல் இருக்கு வர முடியாது என்று அறிவித்திருந்தார் ரஜினிகாந்த். இந்த முடிவை அறிவிக்கும் போது தனக்கு ஏற்பட்ட வலி என்ன என்பது தனக்கு மட்டுமே தெரியும் எனவும், அவர் குறிப்பிட்டிருந்தார். ரஜினியின் இந்த அரசியல் நிலைப்பாட்டை பலரும் வரவேற்றாலும் … Read more

ரஜினியின் அரசியல் தொடர்பான முடிவை கேட்டு கதறிய லாரன்ஸ்!

ரஜினியின் அரசியல் தொடர்பான முடிவை கேட்டு கதறிய லாரன்ஸ்!

நடிகர் ரஜினிகாந்தை தன்னுடைய குருவாக ஏற்று நடந்து வருபவர் நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ். ரஜினி அரசியலுக்கு வரவேண்டுமென்று விரும்பியவர்கள் முக்கியமான ஒருவர்.ரஜினி அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்த உடன் லாரன்ஸ் உடைய மனநிலை எப்படி இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஜனவரி மாதம் அரசியல் கட்சி ஆரம்பிப்பேன் என்று டிசம்பர் மாதம் மூன்றாம் தேதி தன்னுடைய நிலைப்பாட்டை அறிவித்த ரஜினிகாந்த், அண்ணாத்த திரைப்பட படப்பிடிப்பிற்காக ஹைதராபாத் சென்றிருந்தார். அங்கே படப்பிடிப்பு தளத்தில் அவருடன் இருந்த நான்கு நபர்களுக்கு கொரோனா … Read more

ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்காததற்கு காரணம் இதுதானா! பாஜக போட்ட ராஜதந்திர திட்டம்!

ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்காததற்கு காரணம் இதுதானா! பாஜக போட்ட ராஜதந்திர திட்டம்!

ரஜினிகாந்தை வைத்து தமிழகத்தில் அரசியல் கணக்கை போட்டு அதன் மூலமாக காய் நகர்த்தி வந்த பாஜகவிற்கு திடீரென்று அரசியல் கட்சி ஆரம்பிக்க போவதில்லை என்று தெரிவித்த அதிர்ச்சி வைத்தியம் அளித்தார் நடிகர் ரஜினிகாந்த். இதனால் இனிமேல் தமிழகத்தில் அரசியல் நிலவரத்தை பொருத்தவரையில் பாஜக என்ன செய்யப்போகிறது என்பதுதான் பலரின் யோசனையாக இருந்துவந்தது. ஆனாலும் பாஜகவின் திட்டம் வேறுமாதிரியாக இருக்கின்றது என்று தெரிவிக்கிறார்கள். ரஜினியை அரசியல் கட்சி தொடங்குவதற்கு கட்டளையிட்டதும் பாஜகதான், இப்பொழுது அவர் அரசியல் கட்சி ஆரம்பிக்க … Read more

ரஜினியை தொடர்ந்து அரசியலுக்கு குட்பை சொன்ன முக்கிய நபர்!

ரஜினியை தொடர்ந்து அரசியலுக்கு குட்பை சொன்ன முக்கிய நபர்!

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பிக்கப் போவதில்லை என்று நேற்றைய தினம் அறிவித்திருக்கின்ற நிலையில், அவரை அரசியல் கட்சி ஆரம்பிக்க வைப்பதற்காக தீவிரமாக முயற்சி செய்த காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் இன்று தன்னுடைய கருத்தை தெரிவித்து இருக்கின்றார். ரஜினிகாந்த் தன்னுடைய அறிக்கையில் தமிழருவிமணியன் அவர்களையும் குறிப்பிட்டு நன்றி தெரிவித்து இருக்கின்ற நிலையிலே, ரஜினிகாந்த் பெயரை குறிப்பிடாமல் இன்றைய தினம் தமிழருவி மணியன் ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். என்னுடைய பால்ய பருவத்தில் நான் காமராஜர் … Read more