அடடே அங்கேயா இவர் போட்டியிடப் போகிறார்! ஷாக் ஆன அதிமுக திமுக!
சென்ற வாரம் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி தன்னுடைய கட்சியின் பெயரை அறிவிக்கிறார் எனவும், ஜனவரி முதல் அவர் தன்னுடைய பணிகளை ஆரம்பிப்பார் எனவும், பல யூகங்கள் பரவி வருகின்றன. கட்சி தொடர்பாக ரஜினியின் அறிவிப்பிற்கு இன்னும் ஒரு சில வாரங்கள் மட்டுமே இருக்கின்ற நிலையில் அவருடைய மூத்த சகோதரர் சத்தியநாராயணராவ் நேற்றைய தினம் திருவண்ணாமலை கோவிலுக்கு சென்று இருந்தார். திருவண்ணாமலையில் அண்ணாமலையார் மற்றும் அருணகிரிநாதர் மீது ரஜினிகாந்த் அவர்களுக்கு மிகுந்த … Read more