தல தோனிக்கு மிகவும் பிடித்த தமிழ் நடிகர்கள் இவர்கள் தான்! பிரமித்துப் போன ரசிகர்கள்

தல தோனிக்கு மிகவும் பிடித்த தமிழ் நடிகர்கள் இவர்கள் தான்! பிரமித்துப் போன ரசிகர்கள் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக விளங்கும் ரஜினி, கமல் ,விஜய், அஜித், சூர்யா, விக்ரம் ,தனுஷ் இவர்கள் இந்திய அளவில் மட்டுமில்லாமல் உலக அளவிலும் பிரபலமானவர்கள். இந்திய கிரிக்கெட் வீரரான தோனி ஐபிஎல் போட்டிக்காக சென்னையில் இருக்கும்போது அளித்த பேட்டியில். தற்போது கொரோனா காரணத்தினால் ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் … Read more

கொரோனா வைரஸ் பரவல் குறித்து ரஜினி வெளியிட்ட வீடியோ அதிரடியாக நீக்கி நடவடிக்கை : கொந்தளிப்பில் ரசிகர்கள்!

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பல நாட்டு மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த நோய் பரவலை தடுக்க பல நாடுகள் மக்கள் பொது இடங்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தி வருகிறது. இந்த நிலையில் பாரத பிரதமர் மோடி இந்திய பிரஜைகள் அனைவரும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஒரு நாள் ஊரடங்கு மேற்கொள்ள கோரிக்கை விடுத்துள்ளார். அதனால் ஞாயிற்றுக்கிழமை(22/03/2020) காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் ஊரடங்கை கடைபிடிக்குமாறு … Read more

சாணக்யா விருது வழங்கும் விழாவில் ரஜினியின் புதிய அறிவிப்பால் உற்சாகத்தில் தொண்டர்கள்

சாணக்யா விருது வழங்கும் விழாவில் ரஜினியின் புதிய அறிவிப்பால் உற்சாகத்தில் தொண்டர்கள் நேற்றைய தினம் ரங்கராஜ் பாண்டேவின் சாணக்யா யூடியூப் சேனலின் சார்பாக விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் ரஜினிகாந்த் கலந்து கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்தார். அதில் ரஜினிகாந்த் கூறியதாவது: நான் கூறிய கருத்துகள் தேர்தல் நேரத்தில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும். தமிழக அரசியலில் ஒவ்வொரு நேரத்திலும் ஒவ்வொரு அலை தமிழகத்தில் உருவாகிக்கொண்டே உள்ளது. தமிழ் சினிமாவில் மிகப்பெரிய நட்சத்திரமாக இருந்த எம்.ஜி.ஆர் அவர்கள் … Read more

ரஜினி கூறியது அதிமுகவை அல்ல திமுகவை அமைச்சர் ஜெயக்குமார் புது விளக்கம்

ரஜினி கூறியது அதிமுகவை அல்ல திமுகவை அமைச்சர் ஜெயக்குமார் புது விளக்கம் டெல்லியில் நடைபெற்ற ஜி.எஸ்.டி கூட்டத்தில் கலந்து கொண்டு சென்னை திரும்பிய அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: மேலும் ரஜினிகாந்த் கைறிய எந்த கருத்தும் அ.தி.மு.க.வுக்கு பொருந்தாது அவை அனைத்துமே தி.மு.க.க்கு மட்டுமே பொருந்தும். எந்த சக்தியாளும் இனி அ.தி.மு.க ஆட்சியை தமிழகத்தில் இருந்து அகற்ற முடியாது. 2021 ஆம் ஆண்டு மீண்டும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொடி … Read more

அப்பாடா..! முதல்வர் பதவிக்கு ரஜினி வரல! பெருமூச்சுடன் வரவேற்ற சீமான்; ரஜினி சொன்ன புதிய அரசியல் நிலைப்பாடு?

அப்பாடா..! முதல்வர் பதவிக்கு ரஜினி வரல! பெருமூச்சுடன் வரவேற்ற சீமான்; ரஜினி சொன்ன புதிய அரசியல் நிலைப்பாடு?

ரஜினிக்கு கிடைத்த ஏமாற்றம்..! மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் புஸ்ஸ்ஸ்!! நடந்தது என்ன..?

ரஜினிக்கு கிடைத்த ஏமாற்றம்..! மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் புஸ்ஸ்ஸ்!! நடந்தது என்ன..?

திரௌபதி பட இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் நடிக்க நடிகர் ரஜினிகாந்த் அழைப்பு

திரௌபதி பட இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் நடிக்க நடிகர் ரஜினிகாந்த் அழைப்பு நாடக காதல் மற்றும் ஆணவக் கொலைகளின் பின்னணி என்ன? அதன் பின்னால் நடக்கும் அரசியல் என்ன என்பது பற்றி வட சென்னையில் உள்ள ஒரு சார்பதிவாளர் அலுவலகத்தில் நடத்த முறைகேடான பதிவு திருமண வழக்கை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் தான் திரௌபதி. உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படத்தில் உள்ள ஒவ்வொரு கட்சிகளும் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் … Read more

மலிவான அரசியல் செய்ய வேண்டாம்:ரஜினிக்கு தமிழக பாஜக அறிவுரை!

மலிவான அரசியல் செய்ய வேண்டாம்:ரஜினிக்கு தமிழக பாஜக அறிவுரை! ரஜினி நேற்று பாஜகவை பற்றி பேசியுள்ள கருத்துகள் சர்ச்சையைக் கிளப்பியுள்ள நிலையில் அவருக்கு தமிழக பாஜக சார்பில் பொருளாளர் ஆர் எஸ் சேகர் பதிலளித்துள்ளார். டெல்லியில் கடந்த 3 நாட்களாக நடந்துவரும் கலவரத்தில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கலவரத்தை அடக்காமல் விட்டது தொடர்பாக டெல்லி போலிஸார், மாநில அரசு மற்றும் மத்திய அரசு மீது கண்டனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் டெல்லி விவகாரம் தமிழகத்திலும் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது. … Read more

ரஜினியை வீதிக்கு இழுக்கும் நெட்டிசன்கள்! டுவிட்டரில் டிரெண்டாகும் ஹேஷ்டேக்..!!

ரஜினியை வீதிக்கு இழுக்கும் நெட்டிசன்கள்! டுவிட்டரில் டிரெண்டாகும் ஹேஷ்டேக்..!! சென்னை: நடிகர் ரஜினியை போராட்ட களத்திற்கு வருமாறு இணையத்தில் கோரிக்கை வலுத்து வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு தனது ரசிகர்களுக்கு மத்தியில் பேசிய ரஜினிகாந்த், போர் வரும் நேரத்தில் நிச்சயம் போராடுவோம் என்று பேசியிருந்தார். இதன்பிறகு துக்ளக் பொன்விழாவில் பெரியார் குறித்து பேசிய பேச்சுகளும் சர்ச்சையான விவாதங்களை உண்டாக்கியது. இந்நிலையில், சென்னையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தை காவல்துறையினர் தடியடி நடத்தி கலைத்தனர். கைது … Read more

10 ரூபாய்க்கு பசியை போக்கும் ரஜினி ரசிகர்; சென்னை மக்களிடையே வரவேற்பு..!!

10 ரூபாய்க்கு பசியை போக்கும் ரஜினி ரசிகர்; சென்னை மக்களிடையே வரவேற்பு..!! சென்னை: எல்லா உயிர்களுக்கும் அடிப்படை தேவையில் ஒன்றாக உணவு இருக்கிறது. நவீன காலத்தில் உணவுப் பொருட்களின் விலை ஏற்றமும் உணவின் விலை ஏற்றத்தையும் நாம் அறிந்திருப்போம். சென்னையில் 10 ரூபாய்க்கு மதிய உணவை வழங்கி பலருக்கு நல்ல சேவையை ரஜினியின் ஒருவர் வழங்கி வருகிறார். சென்னை சாலிகிராமத்தை சேர்ந்த வீரபாகு என்கிற ரஜினி ரசிகர் மதிய வேளையில் தனது ஓட்டலுக்கு வரும் வாடிக்கையாளருக்கு தரமான … Read more