கைவிட்ட தனுஷ்…. காத்திருந்த பிரபல இயக்குனர்…. எடுத்த அதிரடி முடிவு!

கைவிட்ட தனுஷ்…. காத்திருந்த பிரபல இயக்குனர்…. எடுத்த அதிரடி முடிவு! இயக்குனர் ராம்குமார் ராட்சசன் 2 திரைப்படத்துக்குப் பிறகு தனுஷை இயக்க ஒரு படத்தில் ஒப்பந்தம் ஆனார். இயக்குனர் ராம்குமார் இயக்கிய முண்டாசுப்பட்டி மற்றும் ராட்சசன் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களிடம், வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.  அதையடுத்து அவர் நடிகர் தனுஷை வைத்து ஒரு படத்தை இயக்க ஒப்பந்தமானார். அந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பதாக இருந்தது. இது சம்மந்தமாக தனுஷ் இயக்குனர் … Read more

சூர்யாவின் அடுத்த படத்தை இயக்கவிருக்கும் பிரபல இயக்குனர்!

சூர்யாவின் அடுத்த படத்தை இயக்கவிருக்கும் பிரபல இயக்குனர்! நடிகர் சூர்யா நடித்து முடித்துள்ள படம் ‘எதற்கும் துணிந்தவன்’. இயக்குனர் பாண்டிராஜ் இந்த படத்தை இயக்கி இருக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசை அமைப்பாளர் டி.இமான் இசை அமைத்திருக்கிறார். படத்தின் நாயகியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படம் வருகிற 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படம் தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாக உள்ளது. … Read more

பிரபல நடிகர் வீட்டிற்கு திடீர் விசிட் அடித்த குஷ்பு! ஆடிப்போன அரசியல் வட்டாரம்!

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளதை அடுத்து தேர்தல் திருவிழா களைக்கட்டி வருகிறது. வேட்பாளர்கள் அறிவிப்பு, வேட்புமனு தாக்கல், பிரசாரம், வாக்கு சேகரிப்பு என திரும்பிய திசைகளில் எல்லாம் கோலாகலமாக காணப்படுகிறது. இந்த முறை எப்படியாவது கணிசமான எம்.எல்.ஏ.க்களை சட்டமன்றத்திற்குள் அனுப்பிவிட வேண்டும் என்பதில் தமிழக பாஜக தீவிரமாக உள்ளது. அதற்காக அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ள பாஜக குறைவான தொகுதிகளைக் கைப்பற்றி இருந்தாலும், வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை கேட்டு வாங்கியுள்ளன. பாஜக … Read more