சர்ருன்னு ஏறிய சூர்யகுமார் யாதவ்… அதள பாதாளத்தில் கோஹ்லி… வெளியான லேட்டஸ்ட் டி20 தரவரிசை!

சர்ருன்னு ஏறிய சூர்யகுமார் யாதவ்… அதள பாதாளத்தில் கோஹ்லி… வெளியான லேட்டஸ்ட் டி20 தரவரிசை! டி 20 போட்டிகளுக்கான சமீபத்தைய தரவரிசை வெளியாகியுள்ளது. அதில் சூர்யகுமார் யாதவ் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது டி 20 தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே நடந்த ஒரு நாள் தொடரில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வென்றது. இதையடுத்து நடந்த இரண்டு டி 20 போட்டிகளில் முதல் போட்டியில் இந்தியாவும், … Read more

பரமபதத்தில் பாம்பு கொத்தியது போல சறுக்கிய கோஹ்லி… இதுவரை இல்லாத மோசமான தரவரிசை

பரமபதத்தில் பாம்பு கொத்தியது போல சறுக்கிய கோஹ்லி… இதுவரை இல்லாத மோசமான தரவரிசை இந்திய அணியின் மூத்த வீரர் விராட் கோலி தற்போது கிரிக்கெட் வாழ்க்கையின் மோசமான காலகட்டத்தில் இருக்கிறார். இந்திய அணியின் ரன் மெஷின் கோஹ்லி கடந்த 2 ஆண்டுகளாக மோசமான ஆட்டத்திறனில் இருக்கிறார். அவர் சர்வதேச போட்டிகளில் சதமடித்து சில வருடங்கள் (100 இன்னிங்ஸ்களுக்கு மேல்) ஆகிவிட்டன. விரைவில் அவர் மீண்டும் பழைய கோலியாக திரும்பி வருவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது. … Read more

இங்கிலாந்துக்கு எதிரான சிறப்பான சம்பவம்… ஐசிசி தரவரிசையில் உச்சம் தொட்ட பூம்ரா!

இங்கிலாந்துக்கு எதிரான சிறப்பான சம்பவம்… ஐசிசி தரவரிசையில் உச்சம் தொட்ட பூம்ரா! இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜாஸ்பிரீத் பூம்ரா ஒரு நாள் போட்டிகளுக்கான தரவரிசையில் முதல் இடம் பிடித்துள்ளார். இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, அங்கு டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகளில் விளையாடுகிறது. டெஸ்ட் தொடரை சமன் செய்த இந்தியா, டி 20 தொடரை வெற்றி பெற்றது. இப்போது ஒருநாள் போட்டி நடந்துவரும் நிலையில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றனது. … Read more

விராட்கோலி சாதனை

கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக மூன்று மாதங்களாக எந்த போட்டியும் நடக்கவில்லை தற்போது இங்கிலாந்தில் மட்டும் ரசிகர்கள் இல்லாமல் போட்டியை நடத்தி வருகின்றனர். தற்போது ஒரு நாள் போட்டியின் தரவரிசை பட்டியலை  ஐ.சி.சி வெளியிட்டது. இதில் 871 புள்ளிகளுடன்  தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார் இந்திய கேப்டன் விராட்கோலி ரோகித் சர்மா, பாபர் அசாம் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் இருகின்றனர். அயர்லாந்துக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் சதம் அடித்த இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன் ஒரு இடம் … Read more

26 வயதில் ஓய்வு பெறலாம் என யோசிக்கும் நம்பர் 1 பவுலர்: ரசிகர்கள் அதிர்ச்சி

26 வயதில் ஓய்வு பெறலாம் என யோசிக்கும் நம்பர் 1 பவுலர்: ரசிகர்கள் அதிர்ச்சி ஆஸ்திரேலிய அணியின் நம்பர் 1 பந்து வீச்சாளரான பேட் கம்மின்ஸ் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் மட்டும் கவனம் செலுத்த விரும்புவதாக சொல்லியுள்ளார். டி 20 போட்டிகள் அறிமுகமானதில் இருந்து கிரிக்கெட் வீரர்கள் அந்த வடிவிலான போட்டிகளில் விளையாடவே ஆர்வம் காட்டி வருகின்றனர். குறைந்த நேரம் மற்றும் அதிக சம்பளம் ஆகியவை மட்டுமில்லாது ரசிகர்களின் ஆதரவும் டி 20 போட்டிகளுக்கு அதிகமாக உள்ளது … Read more

மோசமான பேட்டிங்: கோலி அடைந்த சரிவு! ஐசிசி தரவரிசை பட்டியல் வெளியீடு !

மோசமான பேட்டிங்: கோலி அடைந்த சரிவு! ஐசிசி தரவரிசை பட்டியல் வெளியீடு ! நியுசிலாந்து அணிக்கு எதிராக மிக மோசமான ஆட்டத்தால் கோலி தன் முதல் இடத்தை இழந்துள்ளார். ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்களின் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் சில ஆண்டுகளாக கோலோச்சி வருகிறார். அவருக்கு ஒராண்டு தடை விதிக்கப்பட்ட போது அவரது முதலிடத்தை இந்திய கேப்டன் கோலி பிடித்தார். பின்னர் ஓராண்டு தடை முடிந்து ஆஷஸ் தொடரில் கலந்துகொண்ட அவர் சிறப்பாக விளையாடி தனது முதல் … Read more

காயத்துக்குப் பின் தொடர் சொதப்பல் – தரவரிசையில் பூம்ராவின் இடம் !

காயத்துக்குப் பின் தொடர் சொதப்பல் – தரவரிசையில் பூம்ராவின் இடம் ! நியுசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஒரு விக்கெட் கூட வீழ்த்தாத இந்தியாவின் பூம்ரா தரவரிசையில் இரண்டாம் இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளார். நியுசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியின் தோல்விக்கு மோசமான பந்துவீச்சு ஒரு முக்கியக் காரணமாக சொல்லப்பட்டு வருகிறது. அதிலும் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமான பூம்ரா மூன்று போட்டிகளிலும் சேர்ந்து ஒரு விக்கெட் கூட வீழ்த்தாதது மிகப்பெரிய பலவீனமாக அமைந்தது. இந்நிலையில் ஒருநாள் … Read more