தான் அம்மா ஆகப் போவதை உறுதி செய்த பிரபல பாலிவுட் நடிகை!

தான் அம்மா ஆகப் போவதை உறுதி செய்த பிரபல பாலிவுட் நடிகை! பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் தீபிகா படுகோனே பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்து வருகிறார். முதலில் கன்னட திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகிய தீபிகா தனது அயராத உழைப்பால் பாலிவுட்டில் நுழைந்தார். பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் ரன்பீர் கபூருடன் தீபிகாவிற்கு காதல் மலர்ந்தது. பிறகு மனக்கசப்பு ஏற்பட்டு இருவரும் பிரிந்து விட்டனர். அதன் பின்னர் ‘ராம் லீலா’ … Read more

ஷங்கர் கையில் எடுக்கும் வேள்பாரி… 3 பாகங்களுக்கு 2000 கோடி பட்ஜெட்… ஹீரோ இவரா?

ஷங்கர் கையில் எடுக்கும் வேள்பாரி… 3 பாகங்களுக்கு 2000 கோடி பட்ஜெட்… ஹீரோ இவரா? பாகுபலி மற்றும் பொன்னியின் செல்வன் ஆகிய படங்களை அடுத்து வரலாற்று புனைகதைகளுக்கு நல்ல டிமாண்ட் உருவாகியுள்ளது. இந்தியாவில் வரலாற்று கதைகளை திரைப்படமாக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடந்து வண்ணமே உள்ளது. அந்த வகையில் தென்னிந்தியாவில் தயாரான பாகுபலி, ஆர்.ஆர்.ஆர், கேஜிஎப் உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை மிரட்டியது. பாகுபலி அளவுக்கு தமிழில் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் … Read more

பிரபல பத்திரிக்கைக்காக நிர்வாண போஸ் கொடுத்த நடிகர் ரண்வீர் சிங்!

பிரபல பத்திரிக்கைக்காக நிர்வாண போஸ் கொடுத்த நடிகர் ரண்வீர் சிங்! பாலிவுட்டின் பிரபல நடிகர் ரண்வீர் சிங்கின் சில புகைப்படங்கள் இணையத்தில் தீயாய்ப் பரவி வருகின்றன. நடிகர் ரன்வீர் சிங் தனது சமீபத்திய பத்திரிகை முதலட்டைப் புகைப்படத்துக்காக நிர்வாணமாக போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ஒட்டுமொத்த இந்திய திரையுலகின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. வெளியாகியுள்ள புகைப்படங்களில், ரன்வீர் உடைகள் எதுவும் அணியாமல் நிர்வாணமாக துருக்கிய விரிப்பில் போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படங்கள் அவரின் பிறப்புறுப்பு வெளிப்படாத … Read more