ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய ஐந்து ராசிக்காரர்கள் -2023 குரு சண்டாள யோகம் எந்த எந்த ராசிக்காரர்களுக்கு தெரியுமா?
ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய ஐந்து ராசிக்காரர்கள் -2023 குரு சண்டாள யோகம் எந்த எந்த ராசிக்காரர்களுக்கு தெரியுமா? வரும் ஏப்ரல் 22 ஆம் தேதி குரு பகவான் மேஷ ராசிக்கு பெயர்ச்சி செய்ய உள்ளார். குரு, வியாழன் மற்றும் ராகு ஆகிய மூவரும் மேஷத்தில் இணைவதால் குரு சண்டாள யோகம் நடைப்பெற உள்ளது இதனை அசுப யோகம் என்றும் சொல்வார்கள். நிழல் கிரகமான ராகுவை, ஒளி கிரகமான குரு பார்ப்பதால் இந்த அசுப யோகம் நடைப்பெறுகிறது. திடீர் … Read more