மகரம் ராசி – இன்றைய ராசிபலன்!! மனதில் இருந்து வந்த குழப்பங்கள் குறையும் நாள்!
மகரம் ராசி – இன்றைய ராசிபலன்!! மனதில் இருந்து வந்த குழப்பங்கள் குறையும் நாள்! மகர ராசி அன்பர்களே ராசி அதிபதி சனி பகவான்.இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு மனதில் இருந்து வந்த குழப்பங்கள் குறையும் நாள். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக உள்ளது. வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரும். உத்தியோகத்தில் வேலை பளு கண்டிப்பாக குறையும். தொழில் மற்றும் வியாபாரம் மிகச் சிறப்பான பாதையில் செல்லும். … Read more