சிம்மம் ராசி – இன்றைய ராசிபலன்!! கவனமாக இருக்க வேண்டிய நாள்!
சிம்மம் ராசி – இன்றைய ராசிபலன்!! கவனமாக இருக்க வேண்டிய நாள்! சிம்ம ராசி அன்பர்களே ராசி அதிபதி சூரிய பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு கவனமாக இருக்க வேண்டிய நாள். ஜென்ம ராசியில் சந்திர பகவான் உள்ளதால் பொறுமையாக இருப்பது நல்லது. கணவன் மனைவியுடைய சிறு சிறு பிரச்சனைகள் வரலாம் என்பதால் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. வருமானம் வந்து சேர்வதில் காலதாமதம் ஆகும். உத்தியோகத்தில் வேலி பளு அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபார … Read more