துலாம் ராசி – இன்றைய ராசிபலன்! சுப காரியங்கள் நடக்கும் நாள்
துலாம் ராசி – இன்றைய ராசிபலன்! சுப காரியங்கள் நடக்கும் நாள் துலாம் ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு சுப காரிய முயற்சிகள் நடைபெறும் நாள். நிதி அற்புதமாக உள்ளது. கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக உள்ளது. குடும்ப உறுப்பினர்கள் ஆதரவாக உள்ளார்கள். உத்தியோகத்தில் வேலை பளு குறையும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக நீங்கள் இருக்கும் முயற்சிகள் கால தாமதம் ஆகும். கொடுக்கல் வாங்கல் மிகச் … Read more