ரிஷபம் ராசி – இன்றைய ராசிபலன்!! தடைகள் விலகி நன்மைகள் நடக்கும் நாள் !
ரிஷபம் ராசி – இன்றைய ராசிபலன்!! தடைகள் விலகி நன்மைகள் நடக்கும் நாள் ! ரிஷப ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு தடைகள் விலகி நன்மைகள் நடக்கும் நாள். ஏழாம் இடத்தில் உங்களுடைய நான்காம் அதிபதி சூரிய பகவான் வந்துள்ளார். ஆகையால் உற்றார் உறவின் இடம் மற்றும் குடும்பத்தினரிடம் விட்டுக்கொடுத்து போவது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களின் எண்ணங்களை புரிந்து நடந்து கொண்டால் மிகச் சிறப்பாக இருக்கும். பண வரவு … Read more