மீனம் ராசி – இன்றைய ராசிபலன்!! உங்களுக்கு பொருளாதார நிலை உயரும் நாள்!
மீனம் ராசி – இன்றைய ராசிபலன்!! உங்களுக்கு பொருளாதார நிலை உயரும் நாள்! மீன ராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு பொருளாதார நிலை உயரும் நாள். குடும்ப உறவு அற்புதமாக அமையும் என்பதால் வெளியிடங்களுக்கு சென்று மகிழ்வீர்கள். கணவன் மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக அமையும். வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி கிடைக்கும். உத்தியோகத்தில் உங்களது கோரிக்கைகள் நிறைவேறும். தொழில் மற்றும் வியாபாரம் அருமையாக நடைபெறும். அரசியலில் இருக்கும் அன்பர்கள் முக்கிய … Read more