எலிக் காய்ச்சலுக்கு நாய் கடிக்கான சிகிச்சை அளித்த அரசு மருத்துவர்கள் : கண்டனம் தெரிவித்த எடப்பாடியார்!
எலிக் காய்ச்சலுக்கு நாய் கடிக்கான சிகிச்சை அளித்த அரசு மருத்துவர்கள் : கண்டனம் தெரிவித்த எடப்பாடியார்! கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் வசிக்கும் திரு. தனிஷ் – திருமதி ஷைனி தம்பதியினர் தங்களது 3 வயது ஆண் குழந்தைக்கு காய்ச்சல் மற்றும் உடல் சோர்வு காரணமாக சில நாட்களுக்கு முன்னர் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்ததாகவும், அங்கு குழந்தையின் நோய் தன்மையைப் பரிசோதனை செய்யாமல், வெறி நாய் கடிக்கான … Read more