லலித் குமார் ஆதிக்கம் செலுத்துகிறார்!!! திருப்பூர் சுப்பிரமணியம் அவர்கள் பேட்டி!!! 

லலித் குமார் ஆதிக்கம் செலுத்துகிறார்!!! திருப்பூர் சுப்பிரமணியம் அவர்கள் பேட்டி!!! நடிகர் விஜய் நடிப்பில் கடந்த அக்டோபர் 19ம் தேதி வெளியான லியோ படத்தால் பெரிதாக லாபம் ஒன்றும் இல்லை என்றும் லலித் குமார் போன்றோர் ஆதிக்கம் செலுத்துகிறார் என்றும் திருப்பூர் சுப்பிரமணியம் அவர்கள் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் லியோ திரைப்படம் கடந்த அக்டௌபர் 19ம் தேதி உலகம் முழுவதும் 6000 திரையரங்குகளில் வெளியானது. பெரும் … Read more

மாஸாக இருக்கும் மாமன்னன் படத்தின் டிரெய்லர்! நிச்சியமாக ஏதோ ஒரு தாக்கத்தை ஏற்படுத்தவுள்ளது!!

மாஸாக இருக்கும் மாமன்னன் படத்தின் டிரெய்லர்! நிச்சியமாக ஏதோ ஒரு தாக்கத்தை ஏற்படுத்தவுள்ளது!!   நடிகர் உதய்நிதி ஸ்டாலின் அவர்களின் நடிப்பில் உருவாகியுள்ள மாமன்னன் திரைப்படத்தின் டிரெய்லர் நேற்று அதாவது ஜூன் 16ம் தேதி மாலை 6 மணிக்கு  வெளியானது.   நடிகர் உதய்நிதி ஸ்டாலின் நடித்துள்ள மாமன்னன் திரைப்படத்தை இயக்குநர் மாரி செல்வராஜ் அவர்கள் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் நடிகர் வடிவேலு, நடிகர் பகத் பாசில், நடிகர் லால், நடிகை கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முககிய … Read more

வெளியான மாமன்னன் படத்தின் மாஸான போஸ்டர்! டிரெய்லர் இன்று மாலை வெளியாகின்றது!!

வெளியான மாமன்னன் படத்தின் மாஸான போஸ்டர்! டிரெய்லர் இன்று மாலை வெளியாகின்றது!   மாமன்னன் திரைப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியாவதைத் தொடர்ந்து படக்குழு மாஸான ஒரு போஸ்டரை வெளியிட்டு டிரெய்லர் வெளியீட்டு நேரத்தை தெரிவித்துள்ளது.   இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாமன்னன் திரைப்படத்தில் நடிகர் உதய்நிதி ஸ்டாலின் அவர்கள் கதாநாயகனாக நடித்துள்ளார். நடிகை கீர்த்தி சுரேஷ் அவர்கள் கதாநாயகியாகவும் நடிகர் வடிவேலு, மலையாள நடிகர் பகத் பாசில் இருவரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.   … Read more

உதய்நிதி ஸ்டாலின் நடித்துள்ள மாமன்னன் திரைப்படம்! புதிய அப்டேட்டை வெளியிட்ட மாமன்னன் படக்குழு!!

உதய்நிதி ஸ்டாலின் நடித்துள்ள மாமன்னன் திரைப்படம்! புதிய அப்டேட்டை வெளியிட்ட மாமன்னன் படக்குழு! நடிகர் உதய்நிதி ஸ்டாலின் நடித்திருக்கும் மாமன்னன் திரைப்படத்தை பற்றி புதிய தகவல் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய திரூப்படங்களை இயக்கிய மாரிசெல்வராஜ் அவர்கள் மாமன்னன் திரைப்படத்தை இயக்கியுள்ளார். மாமன்னன் திரைப்படத்தில் நடிகர் உதய்நிதி ஸ்டாலின் அவர்களுடன் சேர்ந்து நடிகை கீர்த்தி சுரேஷ், நடிகர் வடிவேலு, நடிகர் பகத் பாசில் மற்றும் பலர் நடித்துள்ளனர். ரெட் ஜெயின்ட் மூவிஸ் நிறுவனம் … Read more

சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படம்!! மாறிய தயாரிப்பு நிறுவனம்!!

Sivakarthikeyan's movie Maveeran!! Changed production company!!

சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படம்!! மாறிய தயாரிப்பு நிறுவனம்!! சிவகார்த்திகேயன் சின்னத்திரையிலிருந்து, வெள்ளித்திரைக்கு வந்தவர். இவரை இயக்குனர் பாண்டிராஜ் தனது மெரினா படத்தின் மூலம் அறிமுகம் செய்தார். குறுகிய காலங்களில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் என அனைவரது மனதிலும் இடம் பிடித்துள்ளார். இவர் நடித்த அனைத்து படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இவர் தற்போது மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கும் மாவீரன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தில் உள்ளது. … Read more

அதிமுக தற்போது தலையில்லாத முண்டமாக இருக்கிறது! டிடிவி தினகரன் அதிரடி!

அதிமுகவை எப்படியாவது தன்னுடைய கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்து விட வேண்டும் என்று சசிகலா ஒருபுறம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். மறுபுறமோ அதிமுகவை முழுமையாக தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து தான் ஒரு அதிகார மையமாக திகழ வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி முயற்சி செய்து வருகிறார். இந்த அதிமுகவை கைப்பற்றும் போட்டியில் சசிகலாவிற்கு ஆதரவாக இருந்து வருபவர் டிடிவி தினகரன். என்ன தான் அவர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற தனி கட்சியின் தலைமை … Read more

காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.. பேன் இந்தியா விநியோக நிறுவனமாக மாறும் ரெட் ஜெயண்ட் மூவீஸ்?

காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.. பேன் இந்தியா விநியோக நிறுவனமாக மாறும் ரெட் ஜெயண்ட் மூவீஸ்? உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தமிழ்நாட்டில் வெளியாகும் முன்னணிக் கலைஞர்களின் படங்களை ரிலீஸ் செய்து வருகிறது. தமிழ் சினிமாவில் கடந்த ஒரு ஆண்டில் ரிலீஸான அண்ணாத்த, எதற்கும் துணிந்தவன், ராதே ஷ்யாம், விக்ரம், கோப்ரா, டான் உள்ளிட்ட ஏராளமான படங்களை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம்தான் ரிலீஸ் செய்துள்ளது. ஆட்சியில் இருப்பதால் அதிகாரத்தைப் பயன்படுத்தி எல்லா … Read more