மாவீரன் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு தேதி! மாஸாக அறிவித்த மாவீரன் படக்குழு!!

மாவீரன் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு தேதி! மாஸாக அறிவித்த மாவீரன் படக்குழு!!   நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் மாவீரன் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு தேதியை மாஸான ஒரு வீடியோவை வெளியிட்டு அறிவித்துள்ளது.   நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது நடித்துள்ள படம் மாவீரன். மாவீரன் திரைப்படத்தை இயக்குநர் மடோனா அஷ்வின் இயக்கியுள்ளார். மாவீரன் திரைப்படத்தில் நடிகை அதிதி சங்கர் அவர்கள் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் நடிகர் சுனில், நடிகை சரிதா நடிகர் யோகி பாபு, இயக்குநர் … Read more

பிரபாஸின் ஆதிபுருஷ் திரைப்படத்தின் டிக்கெட் விலை இவ்வளவா!!

பிரபாஸின் ஆதிபுருஷ் திரைப்படத்தின் டிக்கெட் விலை இவ்வளவா!! பிரபல நடிகரான பிரபாஸ் ஆதிபுருஷ் படத்தில் நடித்துள்ளார்.இது இந்த ஆண்டிற்கான மிகப்பெரிய பான் – இந்திய படங்களில் ஒன்றாக வெளிவர இருக்கிறது. இந்த படம் இராமயண கதையை தழுவி எடுக்கப்பட்டு வருவதாகவும் இதில் சீதாதேவி கதாபாத்திரத்தில் க்ரீத்தி சானோன் மற்றும் இராவணன் கதாபாத்திரத்தில் சையப் அலி கான் நடித்துள்ளனர். பிரபாஸ் நடித்துள்ள ஆதிபுருஷ் திரைப்படம் தமிழ், கன்னடம் , இந்தி , மலையாளம் , தெலுங்கு என 5 … Read more

பொன்னியின் செல்வன்-2 திட்டமிட்டபடி இந்த தேதியில் வெளியாகும்! படக்குழு வெளியிட்ட உறுதியான அறிவிப்பு!

பொன்னியின் செல்வன்-2 திட்டமிட்டபடி இந்த தேதியில் வெளியாகும்! படக்குழு வெளியிட்ட உறுதியான அறிவிப்பு!  மணிரத்தினம் இயக்கிய பொன்னியின் செல்வன் 2 படத்தின் வெளியீட்டு தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது. எழுத்தாளர் கல்வி கிருஷ்ணமூர்த்தியின் நாவலை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் தான் பொன்னியின் செல்வன். மணிரத்தினம் இயக்கிய இந்தத் திரைப்படம் இரண்டு பாகங்களாக தயாராகியுள்ளது. கடந்த ஆண்டு படத்தின் முதல் பாகம் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியாகி வசூலில் சாதனை புரிந்தது. இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், … Read more

துணிவு படம் வெளியாகும் தேதி வெளியீடு! தயாரிப்பாளர் வெளியிட்ட நியூ அப்டேட்!

Thadhavu movie release date release! New update released by the producer!

துணிவு படம் வெளியாகும் தேதி வெளியீடு! தயாரிப்பாளர் வெளியிட்ட நியூ அப்டேட்! தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்க இடம் பிடித்த நடிகரில் ஒருவர் அஜித்.இவர் பல ஹிட் படங்களை கொடுத்து வருகின்றார்.இவர் தற்போது நடித்து வரும் படம் தான் துணிவு.இந்த படத்தின் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.மேலும் இந்த படத்தின் இயக்குநர் வினோத்,தயாரிப்பாளர் போனி கபூர்,இவர்கள் மூன்றாவது முறையாக இந்த படத்தில் இணைந்துள்ளனர்.மேலும் இந்த துணிவு திரைப்படமானது வங்கிக் கொள்ளையை அடிப்படையாக கொண்டு … Read more

நயன்தாராவின் ரசிகர்களுக்கு காத்திருக்கும் டிரிட்! புதிய படம் ரிலீஸ் தேதி வெளியீடு!

a-treat-for-nayantharas-fans-new-movie-release-date-released

நயன்தாராவின் ரசிகர்களுக்கு காத்திருக்கும் டிரிட்! புதிய படம் ரிலீஸ் தேதி வெளியீடு! லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகை நயன்தாரா.இவர் நானும் ரவுடி தான் என்ற படத்தில் கதாநாயகி நடித்திருந்தார் அப்போது அந்த படத்தை இயக்கிய விக்கேஷ் சிவனிற்கும் நயன்தாராவிற்கும் காதல் மலர்ந்தது.அதனையடுத்து இவர்கள் கடந்த ஆறு வருடங்களாக காதலித்து வந்தனர்.அதன் பிறகு சில மாதங்களுக்கு முன்பு இவர்களின் நிச்சயதார்த்தம் நடந்தது. மேலும் ஜூன் 9ஆம் தேதி மாமல்லபுரம் அருகே கடற்கரை சாலையில் உள்ள நட்சத்திர … Read more

மூன்று நாட்கள் முன்பாகவே ரிலீஸ் ஆகும் கார்த்தியின் சர்தார் திரைப்படம்!

மூன்று நாட்கள் முன்பாகவே ரிலீஸ் ஆகும் கார்த்தியின் சர்தார் திரைப்படம்! கார்த்தி நடித்துள்ள சர்தார் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாக உள்ளது. நடிகர் கார்த்தி நடிப்பில் இந்த ஆண்டில் விருமன் மற்றும் பொன்னியின் செல்வன் ஆகிய திரைப்படங்கள் ரிலீஸாகி வெற்றி பெற்றன. அடுத்து தீபாவளிக்கு அவர் நடித்துள்ள சர்தார் திரைப்படம் ரிலீஸாக உள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகி கவனத்தை ஈர்த்தது. கார்த்தி, ராஷி கண்ணா மற்றும் லைலா ஆகியோர் நடிக்கும் ‘சர்தார் திரைப்படத்தை … Read more

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் ரிலீஸ் தேதி இதுதான்… வெளியான தகவல்!

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் ரிலீஸ் தேதி இதுதான்… வெளியான தகவல்! பொன்னியின் செல்வன் திரைபடத்தின் முதல் பாகம் சமீபத்தில் ரிலீஸாகி மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. பல ஆண்டுகாலமாக தமிழ் சினிமா ரசிகர்களும், தமிழ் வெகுஜன இலக்கிய வாசகர்களும் ஆவலாக காத்துக் கொண்டிருந்த திரைப்படம் பொன்னியின் செல்வன் திரைப்படம். இந்நிலையில் இந்த படத்தை பலமுறை தொடங்க பல இயக்குனர்கள் முயன்றும் நடக்கவில்லை. இந்நிலையில் இயக்குனர் மணிரத்னம் இரண்டு பாகங்களாக உருவாகி முதல் பாகம் செப்டம்பர் 30 ஆம் … Read more

சமந்தா நடிப்பில்  உருவாகும் புராணப் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சமந்தா நடிப்பில்  உருவாகும் புராணப் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! சமந்தா இயக்குனர் குணசேகர் இயக்கத்தில் ஷகுந்தலம் எனும் படத்தில் நடித்து வருகிறார். தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் நடிகை சமந்தா. தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்து பிரபலமானார். இவர் பிரபல தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை காதலித்து கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இருவரும் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு பதிப்பில் இணைந்து … Read more

தேசிய தேர்வு முகமை வெளியிட்ட அறிவிப்பு! கியூட் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி வெளியீடு!

The announcement made by the National Examination Agency! Cute exam result release date release!

தேசிய தேர்வு முகமை வெளியிட்ட அறிவிப்பு! கியூட் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி வெளியீடு! நடப்பு கல்வியாண்டில் முதல் கியூட் என்ற பொது தேர்வானது நடத்தப்பட்டது. அந்த தேர்வு மத்திய பல்கலைகழகங்களில் இளங்கலை ,முதுகலை பட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்காக  நடத்தப்படுகிறது. 44  மத்திய பல்கலைகழகங்கள் 12 மாநில பல்கலைகழகங்கள் உட்பட மொத்தம்  90 பல்கலைகழகங்களில் இந்த தேர்வு மூலம்தான் சேர்க்கை நடத்தப்படுகிறது. மேலும் இளங்கலை படிப்புக்கான நுழைவு தேர்வுகள் கடந்த ஜூலை  மாதம் 15 ஆம் தேதி … Read more

நேற்று வெளியான தி லெஜண்ட்  வெற்றியா தோல்வியா?… முதல்நாள் வசூல் நிலவரம்

நேற்று வெளியான தி லெஜண்ட்  வெற்றியா தோல்வியா?… முதல்நாள் வசூல் நிலவரம் சரவணா ஸ்டோர்ஸ் கடைகளின் உரிமையாளர் சரவணன் தி லெஜண்ட் என்ற படத்தில் நடித்துள்ளாட். பிரபல இயக்குனர் ஜேடி மற்றும் ஜெர்ரி இயக்குகி உள்ளனர். விளம்பர பட உலகில் முன்னணியில் திகழும் இயக்குனர் ஜேடி மற்றும் ஜெர்ரி இயக்கத்தில் ஏற்கனவே உல்லாசம், விசில் போன்ற பல திரைப்படங்கள் உருவாகியுள்ளது.  ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். கோவிட் தொற்றுக்கு முன்பே இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்ட நிலையில் தாமதமாகி … Read more