பட்டைய கிளப்பும் கௌதம் கார்த்திக்கின் புதிய டீசர் வெளியீடு…

பட்டைய கிளப்பும் கௌதம் கார்த்திக்கின் புதிய டீசர் வெளியீடு… என்.எஸ்.பொன்குமார் இயக்கத்தில் ‘ஆகஸ்ட் 16, 1947’ கௌதம் கார்த்திக் மற்றும் அறிமுக நடிகை ரேவதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த கால சரித்திரம்.ஏஆர் முருகதாஸ் தயாரித்த பீரியட் ட்ராமா ஒரு பான்-இந்தியா படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த மே மாதம் வெளியிடப்பட்ட நிலையில் தற்போது படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ஃபர்ஸ்ட் லுக்கில் கௌதம் கார்த்திக் ஒரு கலவரத்தை முன்னெடுத்துச் … Read more

நிக்கி கல்ராணி நடிப்பில் ‘ஒன்றாக என்றென்றும்’ படத்தின் டீசர் வெளியீடு!.. 

Teaser release of Nikki Kalrani starrer 'Omnaka Ennenham'!..

நிக்கி கல்ராணி நடிப்பில் ‘ஒன்றாக என்றென்றும்’ படத்தின் டீசர் வெளியீடு!.. நடிகர் ஆதி பினிசெட்டி மற்றும் நிக்கி கல்ராணி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். தம்பதியினர் தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமண விழாவை அந்தரங்கமான முறையில் நடத்தினர். திருமணம் தனிப்பட்ட முறையில் நடைபெற்றாலும் சென்னையில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சிக்கு இருவரும் தங்கள் நண்பர்கள் மற்றும் திரையுலகைச் சேர்ந்த சக ஊழியர்களை அழைத்திருந்தனர்.இந்த ஜோடியின் திருமணத்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அதிக கவனத்தை ஈர்த்தது மற்றும் … Read more

இதுவரை தமிழ் படங்கள் வெளியாகாத மொழியில் சாய்பல்லவியின் ‘கார்கி’

இதுவரை தமிழ் படங்கள் வெளியாகாத மொழியில் சாய்பல்லவியின் ‘கார்கி’ சாய்பல்லவி நடிப்பில் சமீபத்தில் வெளியான கார்கி திரைப்படம் இன்று ஓடிடியில் வெளியாகியுள்ளது. சமீபத்தில் சாய்பல்லவி  நடிப்பில் வெளியான கார்கி திரைப்படம் மிகப்பெரிய அளவில் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. இந்த படத்தை இயக்குனர் மிஷ்கினின் உதவியாளர் கௌதம் ராமச்சந்திரன் இயக்கியுள்ளார். இந்த படத்தை நடிகர் சூர்யா தன்னுடைய நிறுவனம் சார்பாக வெளியிட்டார். ஜூலை 15 ஆம் தேதி வெளியான் இந்த திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. பெண் குழந்தைகள் … Read more

விக்ரம் நடிக்கும் ‘கோப்ரா’ படத்தின் புது ரிலீஸ் தேதி அறிவிப்பு

விக்ரம் நடிக்கும் ‘கோப்ரா’ படத்தின் புது ரிலீஸ் தேதி அறிவிப்பு விக்ரம் நடித்துள்ள கோப்ரா திரைப்படத்தின் புதிய ரிலீஸ் தேதியை இயக்குனர் அஜய் ஞானமுத்து அறிவித்துள்ளார். நடிகர் விக்ரம் நடிப்பில் மகான் திரைப்படத்துக்குப் பிறகு அடுத்த ரிலீஸாக வர உள்ளது கோப்ரா. இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளது. இந்த படத்துக்கு இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படம் தொடங்கி கிட்டத்தட்ட 3 … Read more

பா ரஞ்சித்தின் ‘நட்சத்திரம் நகர்கிறது’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

பா ரஞ்சித்தின் ‘நட்சத்திரம் நகர்கிறது’ ரிலீஸ் தேதி அறிவிப்பு! இயக்குனர் பா ரஞ்சித் இயக்கம் மற்றும் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘நட்சத்திரம் நகர்கிறது’. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக பா.ரஞ்சித் இருந்து வருகிறார்.இவர் இதுவரை தமிழில் ஐந்து திரைப்படங்களை இயக்கி உள்ளார்.ஆனால் குறுகிய காலத்திலேயே இவரின் திரைப்படங்கள் அதிக அளவில் பேசப்பட்டன.மேலும் வெற்றியும் பெற்றன.இதற்குக் காரணம் இவரின் படங்கள் அரசியல் சார்ந்து இருக்கும்.2012ம் ஆண்டு இவர் இயக்கிய அட்டகத்தி திரைப்படம் மூலம் இவர் இயக்குனராக அறிமுகம் … Read more

“எப்பதான் படத்த கையில கொடுப்பீங்க…” கோப்ரா பட இயக்குனரை கேட்டெ ரெட் ஜெயண்ட் மூவிஸ்?

“எப்பதான் படத்த கையில கொடுப்பீங்க…” கோப்ரா பட இயக்குனரை கேட்டெ ரெட் ஜெயண்ட் மூவிஸ்? விக்ரம் நடிப்பில் ஆகஸ்ட் 11 ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்ட கோப்ரா திரைப்படம் கடைசி நேரத்தில் தள்ளிப்போகும் என சொல்லப்படுகிறது. மகான் திரைப்படத்துக்குப் பின்னர் விக்ரம் நடிப்பில் அடுத்த ரிலீஸாக வர உள்ளது கோப்ரா திரைப்படம். இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளது. மூன்று மொழி மக்களுக்கும் தெரியும் … Read more

விருமன் ரிலீஸில் திடீர் மாற்றம்…. அதிரடியாக வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்!

விருமன் ரிலீஸில் திடீர் மாற்றம்…. அதிரடியாக வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்! கார்த்தி நடித்த விருமன் திரைப்படம் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஏறனவே கொம்பன் என்ற் ஹிட் கொடுத்த இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி, அதிதி ஷங்கர், பிரகாஷ் ராஜ், ராஜ்கிரண் போன்ற நட்சத்திரங்கள் நடித்துள்ள ‘விருமன்’ படம் ஆகஸ்ட் 31ம் தேதி வெளியாகுகிறது. இந்த படத்தைக் கார்த்தியின் அண்ணன் சூர்யா தயாரிக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தின் மீது நல்ல … Read more

தனுஷின் ‘வாத்தி’ அட்டகாசமான ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்… ரிலீஸ் எப்போது?

தனுஷின் ‘வாத்தி’ அட்டகாசமான ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்… ரிலீஸ் எப்போது? தனுஷின் முதல் நேரடி தெலுங்குப் படமான ‘வாத்தி’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. நடிகர் தனுஷ் திருச்சிற்றம்பலம், வாத்தி, நானே வருவேன் ஆகிய திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார். பல படங்களில் பிஸியாக நடித்து வரும் அவர் முதல்முறையாக நேரடி தெலுங்குப் படமான வாத்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடித்து வருகிறார். கென் கருணாஸ் ஒரு முக்கிய … Read more

கடைசி நேர சொதப்பல்?… கிராபிக்ஸ் பணிகளால் பாதிக்கப்படுகிறதா ‘கோப்ரா’ ரிலீஸ்?

கடைசி நேர சொதப்பல்?… கிராபிக்ஸ் பணிகளால் பாதிக்கப்படுகிறதா ‘கோப்ரா’ ரிலீஸ்? நடிகர் விக்ரம் நடித்துள்ள கோப்ரா திரைப்படத்தின் ரிலீஸ் ஆகஸ்ட் 11 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பல ஆண்டுகளாகவே விக்ரம் நடித்த படங்கள் மிகப்பெரிய அளவில் ஹிட் ஆகவில்லை. இதனால் ஒரு ஹிட்டுக்கு காத்திருக்கிறார். கடினமாக உழைத்து பல படங்களில் அவர் நடித்தாலும் ஒவ்வொரு முறையும் ஏதோ ஒன்று சொதப்பி அவரின் படங்கள் தோல்வி அடைகின்றன. இந்நிலையில் இப்போது விக்ரம் நடிப்பில் அடுத்த ரிலீஸாக வர உள்ளது … Read more

அதர்வாவின் ‘குருதி ஆட்டம்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு… இந்த முறையாவது ரிலீஸ் ஆகுமா?

அதர்வாவின் ‘குருதி ஆட்டம்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு… இந்த முறையாவது ரிலீஸ் ஆகுமா? அதர்வா நடிப்பில் 8 தோட்டாக்கள் புகழ் இயக்குனர் ஸ்ரீகணேஷ் இயக்கியுள்ள ‘குருதி ஆட்டம்’ திரைப்படம் முடிந்தும் பல மாதங்களாக ரிலீஸ் ஆகாமல் உள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான மறைந்த முரளியின் மூத்த மகன் அதர்வா பாணா காத்தாடி திரைப்படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமானார். பாலா இயக்கத்தில் அவர் நடித்த பரதேசி திரைப்படம் அவருக்கு பரவலான கவனத்தைப் பெற்று தந்தது. அதன் … Read more