வாய் துர்நாற்றத்தை கட்டுப்படுத்த இந்த பொருளை வாயில் போட்டு மெல்லுங்கள்!!
வாய் துர்நாற்றத்தை கட்டுப்படுத்த இந்த பொருளை வாயில் போட்டு மெல்லுங்கள்!! வாயில் இருந்து வீசும் கெட்ட நாற்றத்தை கட்டுப்படுத்த கீழே கொடுக்கப்பட்டுள்ள கை வைத்தியத்தை அவசியம் பின்பற்றவும். 1)படிகாரம் சிறிது படிகாரத்தை காய்ச்சி ஆறவைத்து வாய் கொப்பளித்து வந்தால் வாய் துர்நாற்றம் அகலும். 2)வேப்பம் பூ ஒரு கிளாஸ் நீரில் சிறிது வேப்பம் பூ சேர்த்து காய்ச்சி குடித்து வந்தால் வாய் துர்நாற்றம் முழுமையாக கட்டுப்படும். 3)வேப்பிலை சிறிது வேப்பிலையை அரைத்து சாறு எடுத்து பல் தேய்த்து … Read more