தொங்கி கிடக்கும் தொப்பை கொழுப்பு வெண்ணெய் போல் கரைய இதை ஒரு கிளாஸ் குடிங்கள்!!
தொங்கி கிடக்கும் தொப்பை கொழுப்பு வெண்ணெய் போல் கரைய இதை ஒரு கிளாஸ் குடிங்கள்!! உடல் எடையை கட்டுக்குள் வைத்துக் கொள்வதில் பலர் ஆர்வம் காட்டுவதில்லை.இதனால் உடல் பருமன் கூடிக் கொண்டே செல்கிறது.சிலருக்கு அதிகம் சாப்பிடுவதால் உடல் எடை கூடுகிறது.சிலருக்கு எதையும் சாப்பிடாமலே உடல் எடை கூடுகிறது. உடல் எடை கூடினால் உடலில் பல நோய்கள் எட்டி பார்க்கத் தொடங்கிவிடும்.கட்டுக்கடங்காமல் கூடிப்போன இந்த உடல் எடையை கட்டுக்குள் வைக்க பூண்டு,இஞ்சி மற்றும் தேன் சேர்த்த பானத்தை அருந்தி … Read more