நெஞ்சில் ஊசி குத்துவது போன்ற உணர்வு ஏற்படுகிறதா..? சற்றும் தாமதிக்காமல் இதை செய்யுங்கள்..!!

நெஞ்சில் ஊசி குத்துவது போன்ற உணர்வு ஏற்படுகிறதா..? சற்றும் தாமதிக்காமல் இதை செய்யுங்கள்..!!

நெஞ்சில் ஊசி குத்துவது போன்ற உணர்வு ஏற்படுகிறதா..? சற்றும் தாமதிக்காமல் இதை செய்யுங்கள்..!! உங்களில் பலருக்கு ஒரு சில சமையங்களில் இடது மார்பு பகுதியில் ஊசி வைத்து குத்துவது போன்ற உணர்வு ஏற்பட்டிருக்கும். இது மாரடைப்பு என்று நினைத்து பலரும் அஞ்சி வருகிறார்கள். நெஞ்சில் ஊசி குத்தவது போன்ற உணர்வு ஏற்படக் காரணம்:- *அதிகப்படியான பதற்றம் *பெருங்குடலின் இடது பகுதியில் அதிகப்படியான கெட்ட வாயுக்கள் தேங்கி இருத்தல் *மனதில் அதிகப்படியான வலி இருத்தல் *செரிமானக் கோளாறு *முறையற்ற … Read more