சளி, காய்ச்சல், இருமல் 5 நிமிடத்தில் குணமாகும்.. வெங்காயத்தை இப்படி பயன்படுத்தினால்!
சளி, காய்ச்சல், இருமல் 5 நிமிடத்தில் குணமாகும்.. வெங்காயத்தை இப்படி பயன்படுத்தினால்! காலநிலை மாற்றத்தால் அடிக்கடி சளி, இருமல், காய்ச்சல் பாதிப்பு பெரும்பாலானோருக்கு ஏற்படுகிறது. இவை சாதாரண ஒன்றாக இருந்தாலும் முறையான வைத்தியம் இல்லை என்றால் உடல் நலத்தை அதிகளவு பாதித்து விடும். இந்த சளி, இருமல், காய்ச்சல் பாதிப்பு சரியாக வீட்டு வைத்தியத்தை முயற்சித்து பார்ப்பது நல்லது. தேவையான பொருட்கள்:- *வெங்காயம் – 1 *இலவங்கம் – 2 *தேன் – 1 தேக்கரண்டி செய்முறை… … Read more