இப்படி செய்தால் சளி, காய்ச்சல் ஒரு நாளில் குணமாகும்..!!
இப்படி செய்தால் சளி, காய்ச்சல் ஒரு நாளில் குணமாகும்..!! இன்றைய காலத்தில் சளி, காய்ச்சல் வருவது எளிதாகி விட்டது. இந்த தொற்று பாதிப்பை விரைவில் சரி செய்து கொள்வது நல்லது. இதற்கு துளசி, தூதுவளை வேக வைத்த தண்ணீரை வைத்து ரசம் செய்து சாப்பிடுவது சிறந்த தீர்வாக இருக்கும். தேவையான பொருட்கள்:- *துளசி மற்றும் தூதுவளை வேக வைத்த தண்ணீர் – 1 கப் *பூண்டு – 5 பல் *வர மிளகாய் – 3 *புளி … Read more