கண்ணீர் விட்டு அழுபவரா நீங்கள்? அப்போ இதை பற்றி அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்..!
கண்ணீர் விட்டு அழுபவரா நீங்கள்? அப்போ இதை பற்றி அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்..! மனிதர்களாக பிறந்த அனைவரும் ஏதேனும் ஒரு கட்டத்தில் சந்தோசம் அல்லது கஷ்ட காலத்தில் தங்களது உணர்ச்சிகளை அடக்கி வைக்க முடியாமல் கண்ணீரால் வெளிப்படுத்தி விடுகின்றனர். ஒருசிலர் சிறு விஷயங்களை கூட தாங்கிக் கொள்ள முடியாமல் உடனே அழுது விடுவார்கள். இதனால் அழுமூஞ்சி… எதற்கும் அழுது விடுவாயா? என்று சிலர் திட்டக் கூட செய்வார்கள். அழுவதால் கஷ்டங்கள் தான் அதிகரிக்கும்… மன அழுத்தம் அதிகமாகும் … Read more