அடிக்கடி மூட்டு வலிக்கிறதா? அப்போ இந்த இலையை அரைத்து பற்று போட்டால் நிமிடத்தில் தீர்வு கிடைக்கும்!!
அடிக்கடி மூட்டு வலிக்கிறதா? அப்போ இந்த இலையை அரைத்து பற்று போட்டால் நிமிடத்தில் தீர்வு கிடைக்கும்!! தற்பொழுது மூட்டு வலி என்பது முதியவர்களுக்கு மட்டும் அல்ல இளம் தலைமுறையினரையும் பாதிக்கும் ஒன்றாக உருவெடுத்து விட்டது.இதை எந்த ஒரு செலவும் இன்றி எளிதில் குணப்படுத்திக் கொள்ளும் வழி முறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- 1)நொச்சி இலை 2)தண்ணீர் செய்முறை:- ஒரு கைப்பிடி அளவு நொச்சி இலையை மிக்ஸி ஜாரில் போட்டுசிறிது தண்ணீர் ஊற்றி மைய்ய அரைக்கவும்.அம்மியில் அரைத்தால் … Read more