நுரையீரலில் கோர்த்திருக்கும் சளி கரைந்து மலம் வழியாக வெளியேற இந்த கசாயம் செய்து குடிங்கள்!!
நுரையீரலில் கோர்த்திருக்கும் சளி கரைந்து மலம் வழியாக வெளியேற இந்த கசாயம் செய்து குடிங்கள்!! முதலில் சாதாரணமாக உருவாகும் சளி நாளடைவில் நுரையீரலில் கோர்த்து கெட்டி சளியாக மாறி விடுகிறது. இதை முழுவதுமாக கரைத்து தள்ள வீட்டில் உள்ள பொருட்கள் கொண்டு மூலிகை கசாயம் செய்து குடிங்கள். தேவையான பொருட்கள்:- 1)மிளகு 1/4 ஸ்பூன் 2)துளசி 10 இலைகள் 3)எலுமிச்சை சாறு 1 தேக்கரண்டி 4)தேன் 1 தேக்கரண்டி 5)வெற்றிலை ஒன்று செய்முறை:- ஒரு வெற்றிலை மற்றும் … Read more