தெரிந்து கொள்ளுங்கள்.. பாம்பு கடிபட்ட நபர்கள் முதலில் என்ன செய்ய வேண்டும்..?
தெரிந்து கொள்ளுங்கள்.. பாம்பு கடிபட்ட நபர்கள் முதலில் என்ன செய்ய வேண்டும்..? உங்களை எந்த வகை பாம்பு கடிக்கிறதோ அந்த பாம்பின் வகையை அறிந்திருக்க வேண்டும். உரிய மருத்துவ சிகிச்சை பெறுவதற்கு அவற்றை அறிந்திருப்பது அவசியம் ஆகும். இந்தியாவில் நாகப்பாம்பு, கட்டு விரியன், சுருட்டை விரியன், கண்ணாடி விரியன் உள்ளிட்டவைகள் தான் மரணத்தை ஏற்படுத்தும் வகைகளாக இருக்கிறது. பாம்பு கடித்த இடத்தில் இறுக்கமான கயிறு போட்டு காட்டுவதால் எந்த பயனும் இல்லை. இவ்வாறு செய்வதினால் அந்த நஞ்சு … Read more