வயிற்றில் உள்ள புண்கள் ஒரே நாளில் ஆற “தேங்காய் + ஜவ்வரிசி” இப்படி பயன்படுத்துங்கள்!!
வயிற்றில் உள்ள புண்கள் ஒரே நாளில் ஆற “தேங்காய் + ஜவ்வரிசி” இப்படி பயன்படுத்துங்கள்!! வயிற்றுப் புண்(அல்சர்) குணமாக கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை தொடர்ந்து பின்பற்றி வாருங்கள். தேவையான பொருட்கள்:- 1)ஜவ்வரிசி 2)தேங்காய் 3)சர்க்கரை 5)ஏலக்காய் செய்முறை:- ஒரு கிண்ணத்தில் 150 கிராம் ஜவ்வரிசி போட்டு சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி பிசையவும். தண்ணீரில் ஜவ்வரிசி ஊறி வந்ததும் ஒரு மூடி போட்டு 15 நிமிடங்கள் ஊற விடவும்.ஒவ்வொரு ஜவ்வரிசி தண்ணீர் சேர்த்ததும் மாவாகி விடும். … Read more