வயிறு உப்பசம்? ஒரு துண்டு இஞ்சி இருந்தால் ஒரு நிமிடத்தில் தீர்வு கண்டு விடலாம்!!
வயிறு உப்பசம்? ஒரு துண்டு இஞ்சி இருந்தால் ஒரு நிமிடத்தில் தீர்வு கண்டு விடலாம்!! எந்த உணவு சாப்பிட்டாலும் வயிறு உப்பசமாக இருப்பது போன்ற உணர்வு உங்களில் சிலருக்கு ஏற்படும்.சிலருக்கு எதுவும் சாப்பிடாமலே வயிறு உப்பசம் ஏற்படும்.இந்த பாதிப்புக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த கை வைத்தியம் நிச்சயம் கை கொடுக்கும். தேவையான பொருட்கள்:- 1)இஞ்சி துண்டு 2)மிளகு 3)ஓமம் 4)மஞ்சள் தூள் 5)சீரகம் செய்முறை:- உரலில் ஒரு துண்டு இஞ்சி போட்டு … Read more