உங்களுக்கு தைராய்டு இருக்கா? அப்போ இந்த ட்ரிங்க் குடித்து அதில் இருந்து மீளுங்கள்!!
உங்களுக்கு தைராய்டு இருக்கா? அப்போ இந்த ட்ரிங்க் குடித்து அதில் இருந்து மீளுங்கள்!! இன்றைய கால கட்டத்தில் தைராய்டு பெரும்பாலானோருக்கு ஏற்படுகிறது.பெண்களுக்கு உடலில் தைராய்டு அளவு சீராக இருக்க வேண்டும்.இல்லையென்றால் கருவுறுதலில் பல பிரச்சனைகள் ஏற்படும். உடலி எடை கூடுதல்,உடல் சோர்வு,பசியின்மை,அதிக நேரம் உறங்குதல் ஆகியவை தைராய்டிற்கான அறிகுறிகள் ஆகும்.இந்த தைராய்டு பிரச்சனையை எவ்வாறு சரி செய்வது என்பது குறித்து விளக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- 1)கொத்தமல்லி விதை 2)பட்டை 3)கிராம்பு 4)மிளகு 5)சீரகம் 6)பெருஞ்சீரகம் 7)நெல்லிக்காய் 8)தண்ணீர் … Read more