தாங்க முடியாத சொத்தை பல் வலியை மின்னல் வேகத்தில் குணமாக்கும் வீட்டு வைத்தியம்!
தாங்க முடியாத சொத்தை பல் வலியை மின்னல் வேகத்தில் குணமாக்கும் வீட்டு வைத்தியம்! தினமும் காலை மற்றும் இரவு நேரத்தில் பல் துலக்குவது மிகவும் முக்கியமான ஒன்று. இதனால் நம் பற்களில் அடைபட்டு கிடந்த உணவுத் துகள்கள், அழுக்கு கிருமிகள் வெளியேறி பற்கள் ஆரோக்கியமாக இருக்கும். ஆனால் நாம் முறையாக பல் துலக்காமல் இருத்தல், உணவு உட்கொண்ட பிறகு வாயை சுத்தம் செய்யாமல் இருத்தல் போன்ற காரணங்களால் நல்ல பற்கள் எளிதில் சொத்தையாகி விடுகிறது. இந்த பாதிப்பை … Read more