இந்த ஜூஸ் இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் உற்பத்தியை அதிகரிக்கும்!
இந்த ஜூஸ் இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் உற்பத்தியை அதிகரிக்கும்! உடலில் உள்ள இரத்த சிவப்பணுக்கள் இரும்பு சத்து நிறைந்த ஒன்று. இவை உடல் இயக்கத்திற்கு பெரும் பங்கு வகிக்கிறது. இந்த இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் கொண்டு ஜூஸ் செய்து சாப்பிடுங்கள். பீட்ரூட் பெரிய நெல்லிக்காய் கேரட் தக்காளி சிறிய சைஸில் உள்ள பீட்ரூட்டை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். அடுத்து ஒரு பெரு நெல்லிக்காயை விதை நீக்கி … Read more