மாதவிடாய் வலிக்கு ஈஸியான டிப்ஸ்!!உடனடியாக வலி பறந்து போய்விடும்!!
மாதவிடாய் வலிக்கு ஈஸியான டிப்ஸ்!!உடனடியாக வலி பறந்து போய்விடும்!! மாதவிடாய் காலங்களில் சில பெண்களுக்கு ஒற்றைத் தலைவலி, இடுப்பு வலி, முதுகு வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு என்று ஒவ்வொருவருக்கும் மாறுபடும். மாதவிடாய் காலத்தில் கருமுட்டை வெளியேறும் போது கர்ப்பப்பையை சுற்றி இருக்கக்கூடிய தசைகள் இருக்கம் அடைவதால் இந்த மாதவிடாய் வலி ஏற்படுகிறது. இந்த வலியை சரி செய்ய நிறைய பேர் மாத்திரைகளை எடுத்துக் கொள்கின்றனர். ஆனால் அது பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் பலர் கூறி … Read more