உணவகங்களில் புகைக்குழல் கூடத்திற்கு தடை!! தமிழக அரசு அரசிதழ் வெளியீடு!!
உணவகங்களில் புகைக்குழல் கூடத்திற்கு தடை!! தமிழக அரசு அரசிதழ் வெளியீடு!! சென்னையில் உள்ள ஹூக்கா பார் திடீரென அதிகமாகி உடலில் ஏராளமான தீங்கினை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக இட்ன்ஹா பார்களுக்கு தடை விதித்து மூன்று ஆடுகள் ஜெயில் தண்டனையும் வழங்கி 2022 ல் மசோதா நிறைவேற்றப்பட்டது. எனவே, தமிழகத்தில் எந்த ஒரு உணவகங்களிலும் ஹூக்கா பார் நடத்த கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனையும் மீறி புகைக்குழல் கூடம் நடத்தி வந்தால் மூன்று ஆண்டுகள் நிச்சயமாக சிறை … Read more