“ஆஸி அணிக்கு அவர் கேப்டன் ஆனதே எனக்கு அதிர்ச்சிதான்…” ரிக்கி பாண்டிங் கருத்தால் பரபரப்பு!

“ஆஸி அணிக்கு அவர் கேப்டன் ஆனதே எனக்கு அதிர்ச்சிதான்…” ரிக்கி பாண்டிங் கருத்தால் பரபரப்பு! ஆஸி அணியின் டி 20 கேப்டனாக க்ளென் மேக்ஸ்வெல்லை நியமிக்க வேண்டும் என முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார். ஆஸ்திரேலிய அணி டி 20 உலகக்கோப்பையில் அரையிறுதிக்கு தகுதி பெறாதது கடுமையான விமர்சனங்களை எழுப்பியுள்ளது. எப்படியும் பின்ச்சுக்கு பதிலாக புதிய கேப்டன் நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுகுறித்து பேசியுள்ள முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் டி 20 அணிக்கு கேப்டனாக … Read more

“அவர் இந்தியாவின் டிவில்லியர்ஸ்…” இந்திய வீரரைப் புகழ்ந்த தென் ஆப்பிரிக்கா முன்னாள் வீரர்!

“அவர் இந்தியாவின் டிவில்லியர்ஸ்…” இந்திய வீரரைப் புகழ்ந்த தென் ஆப்பிரிக்கா முன்னாள் வீரர்! இந்திய அணியின் சூர்யகுமார் யாதவ் சமீபகாலமாக சிறப்பான பேட்டிங் டச்சில் இருந்து வருகிறார். சமீபத்தில் நடந்த வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடர் முதல், ஆஸி மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான தொடர் வரை சிறப்பான பார்மில் இருந்து அசத்தி வருகிறார் சூர்யகுமார் யாதவ். இதனால், ஆஸி அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் “சூர்யா மைதானத்தைச் சுற்றி 360 டிகிரி ஸ்கோர் … Read more

ஆசியக்கோப்பையை இந்த அணிதான் வெல்லும்… ரிக்கி பாண்டிங் கருத்து

ஆசியக்கோப்பையை இந்த அணிதான் வெல்லும்… ரிக்கி பாண்டிங் கருத்து ஆசியக்கோப்பை தொடரை இந்தியாதான் வெல்லும் என ஆஸி அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார். ஆகஸ்ட் 27-ஆம் தேதி முதல் போட்டி தொடங்கும் ஆசியக் கோப்பை தொடர் இந்திய அணிக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இறுதிப் போட்டி செப்டம்பர் 11-ஆம் தேதி நடைபெறும். இதில் ஆகஸ்ட் 28 ஆம் தேதி நடக்கும் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதக்கூடும் என சொல்லப்படுகிறது. ஒருவேளை அடுத்த சுற்றுக்கு … Read more

‘நான் இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்தால்….’ கோலிக்கு இதைதான் செய்வேன் – ரிக்கி பாண்டிங் கருத்து!

நான் இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்தால்…. கோலிக்கு இதைதான் செய்வேன் – ரிக்கி பாண்டிங் கருத்து! கிரிக்கெட் ரசிகர்கள் முதல் விமர்சகர்கள் வரை அனைவரும் இப்போது கவலைப்படுவது விராட் கோலியின் பார்ம் குறித்துதான். இந்திய அணியின் ஃபார்ம் குறித்து கிரிக்கெட் உலகில் உள்ள அனைவரும் பேச ஆரம்பித்துள்ளனர்.  கோஹ்லி கேப்டன் பதவியை ராஜினாமா செய்த நிலையில் தற்போது மோசமான ஃபார்மில் இருக்கிறார். இதனால் முன்னாள் வீரர்கள் மற்றும் வர்ணனையாளர்கள் அவர் மீது கடுமையான விமர்சனங்களை வைத்து வருகின்றனர். … Read more

அஸ்வின், ரிக்கி பாண்டிங் இடையே மோதலா?

இந்தியாவில் ஐ.பி.எல். போட்டிகள் ஆண்டுதோறும் கோடை விடுமுறையில் நடத்தப்படுகிறது. அந்த வகையில் கடந்த 2019-ம் ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக ஆடிய தமிழ்நாட்டை  சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரரான ஜோஸ் பட்லரை மன்கட் முறையில் ரன்-அவுட் செய்தார். அது பெரும் சர்ச்சையாக மாறியது.  மன்கட் முறை என்பது பவுலர் முனையில் உள்ள பேட்ஸ்மேனை கிரீசை விட்டு நகரும்போது பந்து  வீசுவதற்கு முன்பே ரன்-அவுட் செய்வது ஆகும். மேலும் … Read more

என் மனம் கவர்ந்த பேட்ஸ்மேன் இவர்தான் – சாகித் அப்ரிடி விளக்கம்

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் காரணமாக அனைத்து விதமான விளையாட்டு போட்டிகளும் மார்ச் மாதத்திலிருந்து தள்ளிவைக்கப்பட்டுள்ளன. இதனால் வீரர்கள் தங்கள் குடும்பத்தினர்களுடன் நேரத்தை செலவு செய்கின்றன. சில வீரர்கள் வீட்டில் இருந்த படியே சமூகவளைதலத்தில் ரசிகர்களுடன் உரையாடி வருகின்றன. இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் அதிரடி ஆல்ரவுண்டர் சாகித் அப்ரிடி, ‘டுவிட்டர்’ மூலம் ரசிகர்கள் எழுப்பிய கேள்விக்கு 2 மணி நேரம் பதில் அளித்தார்.  உங்களை பொறுத்தவரை சிறந்த கேப்டன் டோனியா (இந்தியா) … Read more