ஏடிஎம்மில் 15 நிமிடங்களில் கொள்ளையடிப்பது எப்படி? பிஹாரில் செயல்படும் பயிற்சி மையம்!
ஏடிஎம்மில் 15 நிமிடங்களில் கொள்ளையடிப்பது எப்படி? பிஹாரில் செயல்படும் பயிற்சி மையம் வேலையில்லாத இளைஞர்களுக்கு 15 நிமிடங்களில் ஏடிஎம்களை உடைக்க பயிற்சி அளித்த ரகசிய பயிற்சி நிறுவனத்தை உத்தரப்பிரதேச காவல் துறையினர் பிஹார் மாநிலத்தில் கண்டுபிடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம். லக்னோவில் ஏடிஎம்மை உடைத்து ரூ.39.58 லட்சம் கொள்ளை போனது. இந்த கொள்ளையில் ஈடுபட்ட 04 இளைஞர்களைப் காவல்துறையினர் பிடித்து விசாரித்தனர். அப்போது ஏடிஎம் கொள்ளையடிப்பவர்களுக்கு பிஹாரில் பயிற்சி நிறுவனம் நடத்தப்படுகிறது என்ற அதிர்ச்சி … Read more