கில், ரோஹித், விராட், கே.எல் ராகுல் ஆகியோரின் சிறப்பான பேட்டிங்!!! குல்தீப் யாதவின் சிறப்பான பந்துவீச்சு!!! இமாலய வெற்றி பெற்ற இந்தியா!!!

கில், ரோஹித், விராட், கே.எல் ராகுல் ஆகியோரின் சிறப்பான பேட்டிங்!!! குல்தீப் யாதவின் சிறப்பான பந்துவீச்சு!!! இமாலய வெற்றி பெற்ற இந்தியா!!! ஆசியக்கோப்பை சூப்பர் 4 சுற்றில் நேற்று(செப்டம்பர்11) நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் அணியை 128 ரன்களுக்கு சுருட்டி இந்திய அணி 228 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றுள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணி மோதிய ஆசியக் கோப்பை சூப்பர் 4 சுற்றின் மூன்றாவது போட்டி கடந்த செப்டம்பர் 10ம் தேதி தொடங்கியது. தொடர்ந்து மழை … Read more

தோனியும், ரோஹித்தும் என்ன செய்தார்கள்? இந்திய அணியின் முன்னாள் வீரர் கருத்து!

தோனியும், ரோஹித்தும் என்ன செய்தார்கள்? இந்திய அணியின் முன்னாள் வீரர் கருத்து! தனது 17வது வயதில் இந்திய கிரிக்கெட் அணியில் 2002-ம் அறிமுகமானவர் பார்த்தீவ் பட்டேல். இவர் இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரரும் மற்றும் விக்கெட் கீப்பரும் ஆவார். தோனிக்கு முன்பு இந்திய அணியின் விக்கெட் கீப்பராக இருந்தவர் பார்த்தீவ் படேல். இவர் கடந்த 2020ஆம் ஆண்டு அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றார். இவர் தோனி மற்றும் ரோஹித்தின் தலைமைத்துவத்தை பற்றி கூறியிருக்கிறார். … Read more

சச்சினுடன் களமிறங்கும் வாய்ப்பு எனக்கு அமையவில்லை – ரோகித் சர்மா வருத்தம்

இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ரோஹித் சர்மா, ஞாயிற்றுக்கிழமை, ட்விட்டரில் உரையாடினார். அப்போது அவர் வீடியோக்களைப் பதிவுசெய்து மிகுந்த அமைதியுடன் பல கேள்விகளுக்கு பதிலளித்தார். ஐபிஎல் தொடரில் ரோஹித் சர்மா தலைமையில் இதுவரை நான்கு முறை பட்டங்களை வென்றுள்ளார். மேலும் அவர் மும்பை இந்தியன்ஸுக்கு மீண்டும் வர விரும்பும் வீரரை வெளிப்படுத்தினார். மேலும் இவரை மும்பை இந்தியன்ஸ் புகழ்பெற்ற கேப்டன் சச்சின் டெண்டுல்கர் தேர்ந்தெடுத்தார். மாஸ்டர் பிளாஸ்டர் கூட ரோஹித்தின் விருப்பத்திற்கு ஒரு கன்னமான பதிலைக் … Read more