ஆசிய கோப்பை தொடர் : அஸ்வின் ஏன் இடம்பெறவில்லை…? ரோகித் சர்மா விளக்கம்!
ஆசிய கோப்பை தொடர் : அஸ்வின் ஏன் இடம்பெறவில்லை…? ரோகித் சர்மா விளக்கம்! ஆசிய கோப்பை தொடரில் வேகப்பந்து வீச்சாளர் அஸ்வின் இடம் பெறாதது குறித்து இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா விளக்கம் கொடுத்துள்ளார். வரும் அக்டோபர் மாதம் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக இந்திய அணி ஐசிசி கோப்பை வெல்லவில்லை. ஆதலால் இந்த முறை ஐசிசி கோப்பை வென்றே ஆக வேண்டும் என்ற … Read more