பாரதி கண்ணம்மா ரோஷினியின் வாழ்வில் இவ்வளவு சோகமா?
ஒரு காலத்தில் சின்னத்திரையில் டிஆர்பி ரேட்டிங்கில் கலக்கிக் கொண்டிருந்த சீரியல் பாரதிகண்ணம்மா. இந்த தொடரின் கண்ணம்மாவாக நடித்திருந்தார் ரோஷினி இவருக்கு மிகப்பெரியளவில் ரசிகர்கள் பட்டாளம் இருந்தது. தற்போது அதே ரசிகர்கள் பட்டாளம் இருந்து வருகிறது. கண்ணம்மாவாக இல்லத்தரசிகளின் இதயத்தில் இடம் பிடித்தவர் ரோஷினி. இந்த நிலையில், அவர் திடீரென்று சீரியலிலிருந்து விலகிச்சென்றார். அதற்கு பல காரணங்கள் தெரிவிக்கப்பட்டதால் இன்று வரையில் அவருடைய விலகலுக்கு உண்மையான காரணம் என்ன என்பது யாருக்கும் தெரியாமல் இருந்து வருகிறது. ஆனால் இந்த … Read more