போர் தொடங்கியதில் இருந்து இதுவரை 25 லட்சம் பேர்! ஐ.நா. அமைப்பு தெரிவித்த தகவல்!!
போர் தொடங்கியதில் இருந்து இதுவரை 25 லட்சம் பேர்! ஐ.நா. அமைப்பு தெரிவித்த தகவல்!! கடந்த பிப்ரவரி 24-ந் தேதி உக்ரைன் மீது போர் தொடங்கிய ரஷிய ராணுவம் இரண்டு வாரங்களை கடந்த பின்னும் போரை நிறுத்தாமல் உக்ரைன் மீதான தனது தாக்குதலை தீவிரபடுத்தியுள்ளது. ரஷியாவின் இந்த தீவிர தாக்குதலுக்கு உக்ரைனும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷிய படைகளை திறம்பட எதிர்கொள்வதற்காக ஐரோப்பா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் உக்ரைனுக்கு போர் ஆயுதங்களை வழங்கி வருகின்றன. எனினும் … Read more